தமிழ் சினிமா செய்திகள்

பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் இவ்வளவு கோடியா

sk prince movie digital and satellite business நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய நடிப்பில் கடைசியாக டாக்டரிடம் ஆகிய இரு படங்கள் வெளியாகி இருந்தது அந்த இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாயைக் கடந்து இருந்த நிலையில்

சிவகார்த்திகேயன் அவருடைய அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கக்கூடிய படம் பிரின்ஸ் இந்த ஒரு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருக்கிறார்

இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டில் நடிகை இணைந்து நடித்திருக்கிறார்

படத்திற்கான முதல் பாடல் பாடியிருந்தார் அந்த பொறுப்பாளர் வெளிவந்தது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது prince digital and satellite business

ADVERTISEMENT

பிரின்ஸ் திரைப்படத்தை வருகிற தீபாவளி திருநாளாக வருகிற அக்டோபர் 21ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்கின்ற வேலையில்

வெந்து தணிந்தது காடு முதல் நாள் வசூல்

இந்த நிலையில் இந்த ஒரு பிரின்ஸ் திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை அதிக தொகைக்கு விலை போய் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது

அதன்படி டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் ஆகிய இரண்டு உரிமைகளையும் சேர்த்து

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது திரைப்படத்திற்காக மொத்தம் 42 கோடி ரூபாய் கொடுத்து இந்த படத்திற்கான உரிமையை பெற்றிருக்கிறது ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது

ADVERTISEMENT

படத்திற்காக பட்ஜெட்டை விட 2 கோடி ரூபாய் அதிகம் விற்பனையாகி இருக்கிறது மேலும்

இந்த திரைப்படம் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை எட்டும்போது மொத்த வசூலும் லாபக் கணக்கில் சேரும் என்பதில் ஆச்சரியமில்லை

இதைத்தவிர படத்திற்கான ஆடியோ விற்பனை படத்திற்கான டிவி ப்ரோமோஷன் படத்திற்கான ஆடியோ லான்ச் என்று ஏதாவது நடந்தால் அதற்கும் தனி வசூலை ஈட்டி விடும் தயாரிப்பு நிறுவனம் என்பதில் ஆச்சரியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT