தமிழ் சினிமா செய்திகள்

அரண்மனை 4 புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Aranmanai 4 சுந்தர் சி அவருடைய இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது ரிலீசாக காத்திருந்த திரைப்படம்
அரண்மனை 4 ஏற்கனவே அரண்மனை படத்திற்கான முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம்,
வந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

குறிப்பாக இந்த ஒரு அரண்மனை திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்க கூடிய ரசிகர்கள்
பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்

விஜய் படத்தில் இணைந்து நடிக்கும் விஜயகாந்த்

அந்த வகையில் தான் தற்போது அரண்மனை 4 உருவாகியிருக்கிறது ஏற்கனவே இந்த படத்திற்கான ட்ரெய்லர்
வெளிவந்து ரசிகர் மதியம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த திரைப்படம் வெளியீட்டு தேதி என்பதை அதுவரை குறிப்பிடப்படவில்லை அதேவேளை தான் படக்குழு
படத்தின் முதல் பாடலை வெளியிட்டிருந்தனர்

இந்த படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி,
வி டிவி கணேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார் நேற்று படத்திற்கான முதல் பாடல் வெளியாகியிருந்தது
முதல் பாடல் அச்சச்சோ என்ற பாடல் வெளிவந்து ரசிகர் மத்தியில் சமூகமான வரவேற்பை பெற்றிருக்கின்றது.
அந்தப் பாடலில் நடிகை தமன்னா மற்றும் ராசி கண்ண இருவரும் போட்டி போட்டு நடனம் ஆடி இருக்கின்றனர்

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் நடிகர் சுந்தர் சி அவருடைய படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளிடம் நல்ல வேலை
வாங்கக்கூடிய ஒரு இயக்குனர் என்று சொல்லலாம். கொடுக்கும் பணத்திற்கு நல்ல வேலை வாங்கி விடுவார்

Aranmanai 4 Release Date

அந்த வகையில் தான் நடிகை ராஷி கண்ணா தமன்னா இருவரிடமும் நல்ல வேலை வாங்கி இருக்கிறார்
என்று ரசிகர் சொல்லி வருகின்றனர் அந்தப் பாடலில் இருக்கக்கூடிய கிளாமரான டான்ஸ் மூமெண்ட்ஸ்
அது மட்டுமில்லாமல் ரொம்பவே மிகப் பிரம்மாண்டமான ஒரு பாடலாக அமைந்திருந்தது.

குறிப்பாக படத்தின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி அவருடைய பாடலா இது என்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்
அளவிற்கு பாடல் மிகப்பெரிய அளவில் ஒரு கொண்டாட்டம் மனநிலைக்கு கொண்டு போய் சேர்க்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் அரண்மனை 4 திரைப்பட குழு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அரண்மனை 4 திரைப்படம்
தள்ளி போக  இருக்கிறது இந்த படம் தமிழில் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில்
ஒரே நேரத்தில் வெளியிடப்பட குழு முடிவு செய்திருந்தனர்.

அதே வேலையில் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த வேலை தான் திடீரென்று
அரண்மனை 4 படக்குழு  இந்த படத்தை வருகிற மே மாதம் மூன்றாம் தேதி
வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

மேலும் இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக்கிவிட்டது என்றால் தெலுங்கில்
இந்த படத்தை மே மாதம் மூன்றாம் தேதி வெளியிட்ட அவ்வளவு வரவேற்பு இருக்காது 

ADVERTISEMENT

இதனால் திரைப்படத்தின் ஒரே தேதியில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடுவது தான் சரியாக இருக்கும்
என்று பட குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT