தமிழ் சினிமா செய்திகள்

விஜய் படத்தில் இணைந்து நடிக்கும் விஜயகாந்த்

The Greatest of All Time தளபதி விஜய் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாகி வருகிற
திரைப்படம் தி கிரேட் ஸ்டாப் ஆல் டைம் என்று சொல்லக்கூடிய கோட்

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் பொறுத்தவரை கேரளா சென்னை ஹைதராபாத்துக்கு
உள்ளிட்ட இடங்களில் படத்தை காண ஷூட்டிங்  என்பது நடந்து முடிந்திருக்கிறது.

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி,
உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் பல வருடங்களுக்குப் பிறகு
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சீயான் 62 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

இந்த ஒரு கோட் திரைப்படத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகளை  படக்குழு இரு வாரங்களுக்குள்
நடத்தி முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 15 நாட்களில் முடிக்க படக்குழு முடிவு செய்து தற்போது வெளிநாட்டில்
படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் சமீபத்தில் கோட் திரைப்படத்தின் விஜயகாந்த் இணைந்து நடிக்கப் போகிறார் என்ற
தகவல் வெளியாக இருக்கிறது ஏற்கனவே நடிகர் விஜயகாந்த் அண்மையில் மறைந்தார்

அவர் இந்த படத்தில் எவ்வாறு நடிப்பார் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு இருக்கும் ஆனால் பட குழுவோ தற்போது
நிலவக்கூடிய டெக்னாலஜியான ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி

விஜயகாந்தை விஜய் உடைய கோட் படத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே எடுப்பதற்கு
முன்பு விஜயகாந்தின் குடும்பத்தினரிடம் முன் அனுமதி வாங்குவதற்காக விஜயகாந்த் அவருடைய மகன் விஜய பிரபாகரன்
அவரிடம் அனுமதி கேட்டு இருக்கின்றனர்.

The Greatest of All Time Movie

அவர் தன்னுடைய அம்மாவிடம் கேட்டு சொல்வதாக இரு கூறி இருக்கிறார் 

அது மட்டும் அல்லது இது சம்பந்தமாக பிரேமலதா விஜயகாந்த் கூறிய போது என்னால் நடிகர் விஜய் அவருக்கும்
படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அவருக்கும் நோ சொல்ல முடியாது.

இருவருமே எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள் அவர்களுடைய படத்தில் எங்கள் தலைவர்
விஜயகாந்த் கொண்டு வருகிறார் என்றால் அதன் நல்ல விஷயம்தான் நாங்கள் அதற்கு
ஒரு போதும் இடையூறாக இருக்கப் போவதில்லை.

மேலும் எலக்சன் தேர்தல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நடிகர் விஜய் வெங்கட் பிரபு
எங்களுடைய குடும்பம் எல்லாம் அமர்ந்து இது சம்பந்தப்பட்ட முக்கிய முடிவை எடுப்போம்.

அது உறுதியாக நல்ல தகவல்களை தான் விஜய் அவருக்கும் வெங்கட் பிரபுவுக்கும் கொடுப்போம் என்று விஜயகாந்த்
அவர்களுடைய மனைவி பிரேமலதா  விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

இதனால் விஜயகாந்த் கோட்படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார் ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய் படத்தில் இணைந்து நடிக்கும் விஜயகாந்த் என்பது உறுதியாகி இருக்கிறது

ADVERTISEMENT

மேலும் விஜயகாந்த் மற்றும் விஜய் இந்த ஒரு குரூப் படத்தில் எவ்வாறு நடித்த போகிறார்கள் எந்த மாதிரியான காட்சி
அமைப்புகள் படத்தில் இடம்பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

தற்போது குட் பட குழுவினர் ரஷ்யாவில் படம்பிடிப்பு வேலைகள் நடத்தி வருகின்ற வழியில் அந்த பணிகள்
முடிந்த பிறகு வடக்குழு நாடு திரும்பிய பிறகு இந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம் சமூகமாக முடியும் பச்சத்தில்
விஜயகாந்தை எந்த மாதிரியாக பயன்படுத்த போகிறார்கள் என்ற முக்கிய அறிவிப்பு கூட வெளியாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT