மாலத்தீவில் மாடர்ன் போட்டாவில் நடிகை வேதிகா
Vedhika அர்ஜுன் இயக்கத்தில் மதராசி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் நடிகை வேதிகா
பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நல்ல நிறம் கொண்டவராகவும் உடல் ஸிம் ஆக
இருக்கக்கூடிய நடிகையாக பலம் வந்தவர் இருந்தாலும் பட வாய்ப்புகள் இவருக்கு
சரியாக இவருடைய திறமைக்கு ஏற்றது போல் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.
மும்பையில் பிறந்த நடிகை வேதிகாவிற்கு தாய் மொழி கன்னடமாக இருந்தாலும் அவர்
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாய் வளம் வந்தார் என்றும் சொல்லலாம்.
கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய விடாமுயற்சி
ஆனாலும் சினிமா வாய்ப்பு இவருக்கு தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்களில்
அமையாமல் போனது இவருக்கு ஒரு துரதிஷ்டமான விஷயம் என்று கூட சொல்லலாம்
நடிகை வேதிகா சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே மாடலாக இருந்தவர்
இவர் ஒரு சில விளம்பர படங்களின் அடித்தார் அதன் மூலமாக தான்
இவருக்கு சினிமா வாய்ப்பு அமைந்தது
Vedhika in Modern Bota
மதராசி திரைப்படம் சுமாரான ஒரு திரைப்படமாக அமைந்தாலும் இவருக்கு நல்ல ஒரு
அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகியிருந்த காளை திரைப்படத்தின் நடித்திருந்தார்
அதில் சிம்புவுக்கு இணையாக நல்ல நடனமாடி ரசிகர்களை ஈர்த்திருந்தார்
இதனைத் தொடர்ந்து பரதேசி காஞ்சனா 3 காவிய தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்
தமிழில் இவருக்கு ஏற்றது போல் நல்ல கதையை வம்சங்களையும் இவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான படங்கள் சரியாக அமையாததால் தமிழைத் தாண்டி
மலையாளம் கன்னடம் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற வேதிகாவிற்கு தெலுங்கு கன்னடம்
ஹிந்தி படங்கள் கை கொடுக்க அந்த மொழியில் பல படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் இவர் நடித்துள்ள பியர் திரைப்படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது
இதைத் தொடர்ந்து தமிழில் கஜானா என்கிற படத்தில் நடித்திருக்கிறார் இதில் யோகி பாபு
மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் கதை 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் அரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட
நாகரத்தினம் அடங்கிய பிரம்மாண்ட கஜனாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதையாகும்
திரைப்படத்தை இயக்குனர் பிரபாதிஸ் சாங்ஸ் இயக்கி இருக்கிறார் .
எப்படியாவது சினிமா துறையில் நம்மளுக்கு ஏற்றது போல் நல்ல ஒரு இடம்
நிச்சயம் கிடைக்கும் என்று தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி
உள்ளிட்ட மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்த வருகிறார்
Actress Vedhika
அது மட்டுமல்லாமல் அப்போது பல கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் அவர் மாலத்தீவில் பிஹினியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் பலரும் வேதிகா எப்பேர்ப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று ஆச்சரியத்தில் பார்த்து வருகின்றனர்.
அந்த புகைப்படத்திற்கு ஒரு புறம் லைக்குகள் குவிந்து வருகிறது அந்த புகைப்படம்
சோசியல் மீடியா பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தப் புகைப்படத்தில் நடிகை வேதிகா பிகினியில் ஸ்டைலாக நின்னு போஸ் கொடுப்பது போலவும்
அப்புறம் மண்டியிட்டு தரையில் எழுதுவது போலவும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்
இந்த புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.