தமிழ் சினிமா செய்திகள்

Motorola G82 5G மொபைல் போன் விவரம்

Motorola G82 5G இத்தகைய மொபைல் போனில் என்ன என்ன பிரத்தியேகமான அம்சங்கள் இருக்கிறது என்பதை தற்போது பார்த்துவிடுவோம் பொதுவாக மோட்டார் நிறுவனம் தொடர்ச்சியாக குறைந்த பட்ஜெட் விலையில் பல புதிய மொபைல் போன்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது குறைந்தபட்சமாக மாதத்திற்கு ஒரு முறையாவது மோட்டார் தரப்பில் இருந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் தற்போது 20 ஆயிரம் முதல் இருபத்தி மூன்று எழுத்துக்கள் இருக்கக்கூடிய பட்ஜெட் மொபைல் ஆக வந்து இருக்கக் கூடியது தான் Motorola G82 5G மொபைல் போன்

Motorola G82 5G

இந்த மொபைல் போனின் டிசைன் என்று பார்க்கும்போது ஓரளவிற்கு நல்ல விஷயம் தான் சொல்ல வேண்டும் நம் மொபைல் போனில் படிக்கும் போது நம் கையில் இருக்கக்கூடிய சிங்கர் மொபைல் போனில் படுகிறது டிசைன் கொஞ்சம் வித்தியாசமா ஓரளவிற்கு ஓகே என்று சொல்லும்படியாக தான் இருக்கின்றது

அதைப்போல் இந்த மொபைல் டிஸ்ப்ளே என்று பார்க்கும் பொழுது 16,76 cm (6.6 inch ) ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கிறது 10 பீட் மில்லியன் கலர் இருக்கக்கூடிய பி ஓ லர்டு டிஸ்பிளே கிடைக்கிறது அதனை உபயோகப் படுத்துவதற்காக 120hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கின்றது 360 ரெப்ரெஷ் ரேட் டச் சாம்பிள் கொடுக்கப்பட்டிருக்கிறது இதன் மூலம் கேம் விளையாடும் போது எளிதாக அதை நாம் கையாள இது மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்

30000 பட்ஜெட்டில் இருக்கக்கூடிய சிறந்த மொபைல் போன்கள்

ஆயிரம் நீட்ஸ் ஸ்பீக் பிரைட்னஸ் இந்த மொபைல் கொடுக்கப்பட்டிருக்கின்றது இந்த மொபைல் போனை வீட்டிற்குள் உபயோகப்படுத்தும் போது நாம் வெளியில் வெயிலில் உபயோகப்படுத்தும் போதும் சரி டிஸ்ப்ளேவில் இருக்கக்கூடிய அந்த முறை என்பது நாம் பார்க்கும் பொழுது நம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் கட்சிதமாக மோட்டரோலா நிறுவனம் இந்த மொபைல் போனில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து டிஸ்பிளே அமைத்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது

ADVERTISEMENT

அதேபோல் இந்த மொபைல் போனில் வெயிட் பார்க்கும் பொழுது மொத்தம் 173 கிராம் இருக்கிறது அதேபோல் மொபைல் போனின் திக்னஸ் என்று பார்க்கும் பொழுது 7.99 எம்எம் தேக்டாஸ் உடைய மொபைல் போனாக இது இருக்கின்றது அதைப்போல் இந்த மொபைல் போனில் ஐபி 52 ரிபெல்லன்ட் டிசைன் கொடுக்கப்பட்டிருக்கிறது

Motorola G82 5G Review

அதே மாதிரி இந்த மொபைல் போனில் லேட்டஸ்ட் சாப்ட்வேர் மற்றும் கிளியின் ஸ்டாக் ஆண்ட்ராய்டு மொபைல் போனாக இது அமைந்திருக்கிறது அதேபோல் இந்த மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்போது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது மேலும் இந்த மொபைல் போனுக்கு மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்பட்டிருக்கிறது ஒருவருட ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் கிடைக்கும் என்று மோட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போனை பார்த்தவரை ஆண்ட்ராய்டு 13 காண அப்டேட் கண்டிப்பாக நாங்கள் கொடுப்போம் என்றும் மோட்டரோலா நிறுவனம் அறிவித்திருக்கிறது

இந்த மொபைல் போனின் ப்ராசசர் என்று பார்க்கும் பொழுது ஸ்னாப்டிராகன் 695 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது இது ஒரு 5ஜி ப்ராசசர் அதுமட்டுமல்லாமல் பதிமூன்று 5ஜி பிராண்ட் சப்போர்ட் இந்த மொபைல் போனிற்கு கிடைக்கின்றது என்பது உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது

குறிப்பாக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரத்திற்கும் இருக்கக்கூடிய மொபைல் போன்களில் இத்தகைய பிராப்ளம் கிட்டத்தட்ட 10 லிருந்து 12 5ஜி பிரான்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது அதை மோட்டோரோலா நிறுவனம் அவருடைய அடுத்த அடுத்த மொபைல்களிலும் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதும் மக்களை கவர்வதற்கு ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது

இந்த மொபைல் போனில் கேம் விளையாடுவது பாடல்களைக் கேட்பது படங்களைப் பார்ப்பது போன்ற அனைத்து விதமான உபயோகத்திற்கு ஏற்றது போல் தான் இந்த மொபைல்போன் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த மொபைல் போன் மூலமாக மல்டி டாஸ்க் என்று சொல்லக்கூடிய வேலைகளையும் நம்மால் எளிதில் செய்து கொள்ளமுடியும் எந்தவிதமான ஹேங் ஆகும் என்ற கவலை கண்டிப்பாக தேவையில்லை

ADVERTISEMENT

Motorola G82 5G specification

இந்த மொபைல் போனில் சிக்னல் என்று பார்க்கும்போது 173 கிராம் என்று இருந்தாலும் 5000 எம்ஏஎச் பேட்டரி திறனுடன் வருகிறது அதனை எளிதில் ஜாக் செய்வதற்காக 33 வாட்ஸ் டர்போ சார்ஜர் கொடுக்கப்பட்டிருக்கிறது இதன் மூலம் மொபைல் போனை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் சார்ஜ் செய்துகொள்ள முடியும்

5000 எம்ஏஎச் பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது நார்மல் யூசர் என்று பார்க்கும் போது கிட்டத்தட்ட அவர்களுக்கு இரண்டு நாட்கள் வரை பேட்டரி நல்ல உபயோகத்திற்கு பயன்படும் அதேபோல் மற்றும் வீடியோக்களை பார்க்க கூடிய நபர்களுக்கு கண்டிப்பாக ஒரு நாள் வரை தாக்குப் பிடிக்கும் என்பதை மாற்றுக் கருத்து கிடையாது

அடுத்தபடியாக இந்த மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் போது பின்புறமாக மூன்று அடுக்கு கேமரா மற்றும் பின்புறமாக ஒரு எல்இடி பிளாஷ் லைட் கொடுக்கப்பட்டிருக்கிறது மெயின் கேமரா 5 எம்பி ப்ரைமரி கேமரா ஓ ஐ எஸ் சப்போர்ட் உடன் கிடைக்கின்றது அடுத்தபடியாக 8 எம்பி அல்ட்ரா ஒய்ட் கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த ஒரு கேமராவை டெத் கேமராவும் செயல்படும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது மூன்றாவதாக 2 எம்பி மைக்ரோ கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது

செல்பி எடுப்பதற்காக புதிய கமாக முன்புறமாக 16 எம்பி கேமரா பஞ்ஒல் கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போனை வைத்து பின்புறமாக வீடியோ ரெக்கார்டிங் என்று பார்க்கும்பொழுது 1000×60 வரை வீடியோ ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும் முன்புறமாக 1000×30 வரை வீடியோ ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும்

Motorola G82 5G cameras

இந்த மொபைல் போனை வைத்து நாம் புகைப்படங்களை எடுக்கும் போது இமேஜ் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும் ஒரு சில இடங்களில் பார்ட்னர் இல்லாமலும் ஒரு சில இடங்களில் இருப்பது போலவும் தான் காட்சி அளிக்கின்றது அதேபோல் நல்ல வெளிச்சம் உள்ள பகுதிகளில் நாம் இந்த ஒரு மொபைல் போனில் இருக்கக்கூடிய கேமராவை வைத்து புகைப்படங்களை எடுக்கும் போது அது மிகவும் நன்றாகவே இருக்கிறது என்பதில் அச்சம் தேவையில்லை

ADVERTISEMENT

இந்த மொபைல் போனின் ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது மேல்புறமாக ஒரு ஸ்பீக்கர் கீழ்ப்புறமாக ஒரு ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டிருக்கிறது நாம் கேம் விளையாடும் போது அந்த சவுண்ட் கேட்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது அதேபோல் நம் இந்த மொபைல் மூலமாக ஆன்லைன் மூலம் படங்களை பார்க்கும் பொழுது அந்த சவுண்ட் குவாலிட்டி என்று சொல்லக்கூடிய அந்த ஒரு எண்ணத்தை நம்மால் உணரமுடியும் மேலும் இந்த மொபைல் போனுக்கு டால்பி அட்மோஸ் பியர் சப்போர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால் சவுண்ட் குவாலிட்டி என்பது மிகவும் அற்புதமாக அமைந்திருக்கிறது

போனில் இரண்டு ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் சவுண்ட் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக சவுண்ட் மிக அதிகமாக இருக்காது ஆனால் நம் வீடியோக்களை பார்க்கும் போது எதிர்பார்க்கக்கூடிய சவுண்ட் இந்த மொபைல் போனில் இருக்கிறது அதேபோல் கேம் விளையாடும் போது நாம் எதிர்பார்க்கக் கூடிய அந்த ஒரு சவுண்ட் அந்த எபெக்ட் நம்மால் உணர முடியும்

Motorola G82 5G Sound Quality

இதில் எந்தவித இரைச்சல் சத்தம் இல்லாமல் என்பது அவ்வளவு கிளியராக நம்மால் உணர முடிகிறது அதேபோல் இந்த மொபைல் போனில் ஸ்டோரேஜ் என்று பார்க்கும்பொழுது இயல் பி டி டி ஆர் 4x எம் சி பி ஸ்டோரேஜ் டைப் கொடுக்கப்பட்டிருக்கிறது மொத்தம் இரண்டு விதமான வேரியண்டில் இந்த மொபைல் போன்களை நாம் வாங்கிக் கொள்ள முடியும் அந்த வகையில்

6ஜிபி ரம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறனுடன் வசதிகளுடன் ஒரு மொபைல் போனும் அதே மாதிரி 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கார்டு வசதி இருக்கக்கூடிய மற்றொரு போனும் கிடைக்கின்றது

மேலும் இந்த ஒரு மொபைல் போனில் எல்இடி பிளாஷ் லைட் நோட்டிபிகேஷன் இருக்கு உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது மேலும் இந்த மொபைல் போனில் 3.5 ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போனில் வாட்டர் ட்ரீட்மெண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது நாம் இந்த மொபைல் போன் தண்ணீரில் போட்டால் மொபைல் போன் இருக்கு மொத்தமாக வேலை முடிந்துவிடும் நாம் மொபைல் போன் உபயோகப்படுத்தும் போது எதிர்பாராதவிதமாக ஒரு சில தண்ணீர் துளிகள் மொபைல் போன் ஏற்படும் போது மொபைல் போனுக்கு எந்தவித சேதமும் ஆகாது என்பதை மோட்டரோலா அறிவித்திருக்கிறது ஆனால் மொபைல் போன் தண்ணீரில் விழுந்தால் அவ்வளவுதான் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்

ADVERTISEMENT
Motorola G82 5G Stock Android

அதேபோல் மோட்டோரோலா நிறுவனத்திற்கான ஒரு தனித்துவமான சில கேமரா ட்ரீட் சில டிப்ஸ் உபயோகப்படுத்துவார்கள் அந்த டெக்னாலஜி பகுதிகளை அப்படியே இந்த மொபைல் போனிற்கு அவர்கள் கொடுத்தது மேலும் பலம் சேர்க்கிறது என்று சொல்லலாம் கேமராவை பொருத்த வரை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் செய்திருந்தால் போட்டி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பெரும் சவாலாக மோட்டோரோலா நிறுவனம் இந்த மொபைல் போனை வெளியிட்டது இருந்திருக்கும் ஆனால் கேமராவில் கொஞ்சம் தொய்வு இருக்கக்கூடிய காரணத்தினால் மற்ற போட்டி நிறுவனங்கள்

இதில் தொகைக்கு எந்த மாதிரியான கெப்பாசிட்டி திறன் வசதிகளை கொடுக்கிறதோ அதற்கு சற்றும் குறைவில்லாத நம்முடைய மொபைல் போன் மூலமும் கொடுத்திருக்கிறது மற்ற நிறுவனங்களை அடித்து முன்னேறி வேண்டும் என்றால் இவர்கள் கேமரா இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை

அதேபோல் மோட்டோரோலா நிறுவனத்திற்கு போட்டி நிறுவனங்களில் உடைய மொபைல் போன்கள் சந்தையில் ஏகப்பட்ட மொபைல் போன்கள் கிடைக்கின்றது அவை அனைத்திலும் சிறு பிரச்சனைகளை இறக்கும் அதாவது ஒரு மொபைல் போனை நம் பணம் கொடுத்து வாங்கும் போது அதில் எந்த விதத்திலும் இடையூறு இருக்கக்கூடாது என்று மொபைல் போனை பணம் கொடுத்து வாங்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் நினைக்க கூடியதாக இருக்கிறது

அந்த வகையில் மோட்டோரோலா நிறுவனம் அதை கச்சிதமாக கையாண்டு வருகிறது மோட்டார் தரப்பில் வெளியிடப்பட்ட ஒரு மொபைல் போனிலும் தேவையில்லாத ஆப்ஸ் மற்றும் விளம்பரங்கள் வருவது இல்லை இதுவே பல மொபைல் போனை வாங்குவதற்கு மிகப்பெரிய ஒரு முக்கிய காரணமாகவும் முன்னுதாரணமாகவும் இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT