தமிழ் சினிமா செய்திகள்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தனுஷின் 50வது படம்

D50 Movie நடிகர் தனுஷ் அவருடைய நடிப்பில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பது ரிலீசாக காத்துக் கொண்டிருக்கின்ற திரைப்படம் வாத்தி இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார் 

இந்த படத்தில் தனுஷ் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார்

ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏற்கனவே படத்திற்கான இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது 

ஏழு நாளில் 200 கோடி எப்படி ? திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி

இதனைத் தொடர்ந்து வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி வார்த்தை திரைப்படத்தை உலகம் முழுவதும் பல குழு ரிலீஸ் பண்ண போவதாக அறிவித்திருக்கின்றது

ADVERTISEMENT

கேப்டன் மில்லர்

அடுத்ததாக தனுஷ் அவருடைய நடிப்பில் உருவாகிய வருகின்ற திரைப்படம் கேப்டன் மில்லர் இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார்

படத்தை சத்யம் ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் 

தனுசுக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார் மேலும் நிவேதா சதீஷ் சந்திப் கிசோன் சிவ ராஜ்குமார் ஜான் கொக்கின் விநாயகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்திருக்கின்றனர் 

கேப்டன் மில்லர்  படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது 

இரண்டு படங்கள் கையில் இருக்க தனுஷின் அடுத்த படமான தனுஷ் அவருடைய ஐம்பதாவது திரைப்படத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

ADVERTISEMENT

தனுஷ் D50 Movie

 தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது 

ஏற்கனவே இதே கூட்டணியில் கடைசியாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வசூல் சாதனையும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது நினைவு கூறத்தக்கது dhanush

அதனைத் தொடர்ந்து தான் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது ஏற்கனவே அஜித்தின் 50-வது படத்தையும் விஜயின் 50வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது

 தனுஷின் ஐம்பதாவது படத்தை தனுசு இயக்கி நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாக இருக்கின்றது

இந்தப் படத்தில் தனுஷ் விஷ்ணு விஷால் காளிதாஸ் ஜெயராமன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது இந்த படத்திற்கான ஷூட்டிங் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது 

ADVERTISEMENT

கேப்டன் மில்லர்  திரைப்படத்தின் ஷூட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் 

படத்திற்கான பட்ஜெட் என்று பார்க்கும் பொழுது 100 கோடி ரூபாய் என பல குழு திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது 

இதுவரை தனுஷ் படத்திற்கு இந்த அளவிற்கு பணம் செலவழித்து எந்த படமும் எடுக்கப்படவில்லை கண்டிப்பாக இந்த படம் 

மிக மிக பிரம்மாண்டமாக தனுஷின் சினிமா பயணத்தில் தனுஷின் ஐம்பதாவது படம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது 

தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் படத்திற்கான ஒட்டுமொத்த படம் பிடிப்பையும் முடித்து விட வேண்டும் என்றும் 

ADVERTISEMENT

படக்குழு முடிவு செய்திருக்கிறது முடிந்தால் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிடலாம் என்று அளவிற்கு படக்குழு பிளான் செய்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT