தமிழ் சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு பல்பு கொடுத்த அஜித்

Ajith தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் நடிகர் அஜித் இவருடைய நடிப்பில் தற்போது அவருடைய 61வது திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தை வினோத் இயக்குகிறார்

போனிகபூர் இந்த ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் இந்தியாவில் இருக்கக்கூடிய பல இடங்களில் நடந்து வருகிறது

கடைசியாக இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு புனே மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து AK 61 படக்குழு வெளிநாடு சென்று 20 நாட்களுக்கு மேல் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட காத்துக் கொண்டிருக்கின்றது

சுறா படத்தை வேண்டாம் என்று சொன்ன சிம்பு

அதே பழைய நடிகர் அஜித் அவர்கள் இந்தியா முழுவதும் பைக்கில் உலா வந்து கொண்டிருக்கிறார் தன்னுடைய நடிப்பு தொழில் என்று ஒருபுறம் இருந்தாலும் தனக்கு பிடித்தவற்றை செய்யக்கூடிய

ADVERTISEMENT

சுறா படத்தை வேண்டாம் என்று சொன்ன சிம்பு

நடிகர்களின் முதன்மையானவராக திகழ்கிறார் அஜித் அந்த வகையில் பைக்கில் அண்மையில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இருக்கின்ற

அவர் தற்போது லடாக் நகரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்த நிலையில்தான் கோகர்நாத் மற்றும் பத்ரிநாத்  கோயிலில் நடிகர் அஜித்குமார் வழிபாடு செய்வது போல் புகைப்படம் இணையதளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது

Ajith Kumar

இந்த புகைப்படங்களை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் பரவசம் அடைந்து இருந்தார்கள் இருந்தாலும் அஜித் ஓடிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது

மேலும் அஜித் ரசிகர்கள் கொண்டாட வைப்பதற்காகவே தினந்தோறும் போட்டோக்கு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வருவது வாடிக்கையாக இருக்கிறது

ADVERTISEMENT

இந்த நிலையில் கோயமுத்தூரில் இருக்கக்கூடிய சில அஜித் ரசிகர்கள் தல அஜித் பைக் சுற்றுப்பயணம் சொல்லக்கூடிய இடத்தில் சென்றிருக்கின்றார்கள் Ajith Kumar

அங்கு தல அஜித்தை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துப் பேசுகிறார்கள் தல அஜித் அவர்களிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்கும்போது அவர்கள் கோயம்புத்தூர் என்று சொல்கிறார்கள்

கோயம்புத்தூர்கார் என்றால் கண்டிப்பாக காரர்களாக இருப்பார்கள் என்பதை நினைவில் வைத்து என்னவோ தல அஜித் குசும்பா பேசியது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

அப்போது ரசிகர்கள் சொல்லும் போது நாங்கள் மூன்று நாட்களாக உங்களை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள் அதற்கு தல அஜித் மூன்று நாட்களாக என்னை தேடுகிறீர்களா

நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா என்று நக்கலாக ரசிப்பதற்கு பதிலளித்திருக்கிறார் அதில் அஜித் ஓடிய அந்த குரலில் அவர் சொல்லும்போது கம்பீரமாகவும் குசும்புத்தனம் இருக்கக்கூடிய வீடியோக்கள்

ADVERTISEMENT

தற்போது இணைய தளங்களிலும் மிக அதிகமாக வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT