தமிழ் சினிமா

கோப்ரா படத்தின் 20 நிமிட காட்சிகள் அதிரடி நீக்கம்

Cobra சீயான் விக்ரம் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் கடந்த 3 ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் கோபுர இந்த ஒரு திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி இருந்தது விநாயகர் சதுர்த்தி திருநாள் ஸ்பெஷலாக இந்த ஒரு திரைப்படத்தை டிமான்டி காலனி இமைக்காநொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்

சியான் விக்ரம் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்திருந்தார் மேலும் மிருணாளினி ரவி இந்திய கிரிக்கெட் வீரர் இர்பதன் பதன் உள்ளிட்ட பலர் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தனர் இந்த ஒரு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்

பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர்

படத்தில் விக்ரம் பலவித கெட்டப்புகளில் போட்டு வியக்கத்தக்க வகையில் நடித்து அவருடைய நடிப்புத் திறமையை ரசிகர்களுக்கு காட்டியிருந்தார் மேலும் கதையில் சுவாரசியம் இல்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்களால் வைக்கப்பட்டது படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தாலும் பல இடங்களில் அது எடுபடவில்லை என்றும் மிக சுமாராக இருக்கிறது

Cobra படத்திற்கான ரன்னிங் டைம் என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் படத்தின் ரன்னிங் டைம் தற்போது 20 நிமிடங்கள் வெட்டப்பட்டு மீண்டும் இந்த திரைப்படத்தை படக்குழு வெளியிட முடிவு செய்து இன்று முதல் 20 நிமிட காட்சிகளை நீக்கி இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது 

ADVERTISEMENT

மேலும் தயாரிப்பு நிறுவனம் சொல்லும்போது ரசிகர்களுக்கும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று படக்குழு இத்தகைய செயலை செய்திருக்கிறது நெகட்டிவ் கருத்துகளால் படத்திற்கு வரவேற்பு குறைந்துள்ள நிலையில் இருபது நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு இருப்பது படத்தை மேலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இருந்தாலும் படத்தின் கதையில் சுவாரசியம் இல்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம்  முன்வைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT