தமிழ் சினிமா

பாபா ரி ரிலீஸ் படத்தில் நீக்கப்படும் காட்சி

baba movie சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் பாபா

இந்த ஒரு திரைப்படத்தை பாஷா வீர ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை தயாரித்து திரை கதையை எழுதியிருந்தார்

வாரிசு படத்தின் ஷூட்டிங் முடித்த விஜய்

பாபா திரைப்படம் வெளிவந்தேன் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது படம் எதிர்பார்த்த ஒரு வெற்றியை பெற வரவில்லை இந்த நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் baba

ஒரு அதிரடி முடிவை எடுத்தார் அண்மையில் கன்னட மொழியில் வெளியாகி இருந்த கந்தார என்ற ஆன்மீகத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் மிகப்பெரிய ஒரு வாகை சூடி இருந்தது

ADVERTISEMENT

இதனால் பாபா படத்தை நாம் ஏன் ரீலீஸ் செய்யக்கூடாது என்ற முடிவெடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இருக்க அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்து

படத்திற்கான டப்பிங் பணியை அண்மையில் முடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட குழு முடிவு செய்திருக்கின்ற

படத்திற்கான பணிகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிகின்ற தருவாயில் இருக்கின்றன

மேலும் பாபா படத்தில் இடம் பெற்றிருந்த அரசியல் சார்ந்த சில வசனங்களை அதிரடியாக படக்குழுவினர் நீக்கி இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது baba movie 2022

படத்தில் மொத்தம் ஏழு மந்திரங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்சரித்து வரங்களை பெறுவது போல் படம் அமைக்கப்பட்டிருக்கும் அதில் இரண்டு மந்தின மந்திரங்களையும் தற்போது படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது என்ற தகவல் கிடைத்திருக்கின்றது.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT