தமிழ் சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் ஷூட்டிங் முடித்த விஜய்

varisu தளபதி விஜய் அவருடைய நடிப்பில் தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகி வருகின்ற திரைப்படம் வாரிசு

இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர் எல்லாம் நடிகர் விஜய் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது

துணிவு பட சில்லா சில்லா பாடல் வெளியீடு

வாரிசு திரைப்படத்தில் தளபதிவிஜய் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் மேலும் இந்த ஒரு திரைப்படத்தில் யோகி பாபு பிரபு சரத்குமார் சாம் பிரகாஷ்ராஜ் ஸ்ரீகாந்த் ஜெயசுதா குஷ்பூ சங்கீதா கிரிஷ்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து இருக்கின்றனர்

இந்த வாரிசு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்

ADVERTISEMENT

Varisu movie

வாரிசு திரைப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது இந்தப் படத்தை வருகிற பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக படக்குழு ஜனவரி மாதம் வெளியிட போவதாக ஏற்கனவே அறிவித்து இருக்கின்ற நிலையில்

தற்போது வாரிசு திரைப்படத்திற்கான  முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் வெளிவந்து இதுவரை 73 மில்லியன் பார்வையாளர்களை கடந்து கொண்டிருக்கின்றது 

அதேபோல் வாரிசு திரைப்படத்திற்கான ஷூட்டிங் பொறுத்தவரை தொடர்ச்சியாக படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது நேற்றைய தினம் அதாவது varisu

டிசம்பர் ஒன்றாம் தேதியோடு நடிகர் தளபதி விஜய் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படம் பிடிப்பு முடிக்கப்பட்ட இருப்பதாகவும் இன்னும் சில நாட்கள் படத்திற்கான சூட்டிங் நடக்கும் என்று கூறப்படுகிறது

வருகிற டிசம்பர் ஒன்பதாம் தேதி அல்லது  10ஆம் தேதி தான் படத்திற்கான மொத்த ஷூட்டிங் நிறைவடையும் என்றும் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT