தமிழ் சினிமா செய்திகள்

ஏழு நாளில் 200 கோடி எப்படி ? திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி

Varisu box office collection நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்திருந்த திரைப்படம்
வாரிசு இந்த திரைப்படத்தை வம்சி படி பள்ளி இயக்கி இருந்தார்

இந்தப் படத்தில் விஜய் அவருக்கு ஜோடியாக ராஜ் மிக மந்தனா நடித்திருந்தார் மேலும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் சரத்குமார் ஷிம் யோகி பாபு ஜெயசுதா சங்கீதா

வாரிசு படம் 7 நாளில் 210கோடி வசூல்
சம்யுக்தா குஷ்பூ ஸ்ரீகாந்த் மேகா கணேஷ் வெங்கட்ராமன் இஸ் ஜே சூர்யா வி டிவி கணேஷ் சதீஷ் 
சுமன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த வாரிசு திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் 

வாரிசு திரைப்படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றது

படம் வெளிவந்து கிட்டத்தட்ட 9-ம் நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் 

ADVERTISEMENT

திரைப்படம் வெளியானதிலிருந்து ஏழு நாட்களில் 210 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக
தயாரிப்பு நிறுவனமும் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்ரிகல் ரைட்ஸ்யை வாங்கி இருக்கக்கூடிய செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அறிவித்திருந்தது 

இந்த நிலையில் தான் தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர்  திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி கருத்தை தெரிவித்திருக்கிறார் 

Varisu box office collection

வாரிசு திரைப்படம் வெளிவந்து டிவி சீரியல் போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததால் கொதித்துப் போன இயக்குனர் வம்சி படி பள்ளி

வாரிசு திரைப்படத்துக்காக நானும் தளபதி விஜயும் செய்த தியாகங்கள் என்ன என்ன தெரியுமா என்னப்பா இது
சீரியல் இன்றிங்க சீரியல்னா என்ன கேவலமா மாலை நேரங்களில் வீட்டில் போய் பாருங்க உங்க மாமா, பாட்டி எல்லாம் வீட்டில் பார்க்கிறார்கள்

டி கிரேட் பண்ணாதீங்க , சீரியலை சாதாரணமாக நினைக்காதீங்க என்று இயக்குனர் பொங்கிதால் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றது அந்த வீடியோ கிளிப்

ADVERTISEMENT

இதற்கிடையில் தான் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் திரு ராஜுவிடமிருந்து குறிப்பிட்ட தொகைக்கு தமிழக வெளியிட்டு உரிமையை வாங்கிய தயாரிப்பாளர்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் என்பவர் ஐந்து நாட்களில் வாரிசு படத்தின் வசூல் 150 கோடியை தாண்டியதாக விளம்பரம் வெளியிட்ட நிலையில்

ஏழு நாட்களில் வாரிசு படம் 210 கோடியை தாண்டி தாக விளம்பரம் வெளியிட்டு விஜய் ரசிகர்களையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர் 

எப்போதும் விஜய் படத்திற்கு முதல் நாள் வசூல் தான் அதிகமாக இருக்கும் வாரிசு திரைப்படத்தை பொருத்தவரை
ஆறு மற்றும் ஏழாவது நாள் அதிக வசூல் செய்திருப்பதாக விளம்பரம் வெளியிட்டு இருந்தது திரை உலகத்தைச் சார்ந்தோர்களையே  பிரமிக்க வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக பிரபல விநியோகஸ்தரம் தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் என்பவர்

ADVERTISEMENT

ஏழு நாளில் 200 கோடி எப்படி

சில தகவல்களை கொடுத்திருக்கிறார் அதன்படி 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என்றால் லலித் வாங்கியது தமிழக உரிமையை மட்டுமே,

அதிலும் குறிப்பிட்ட ஐந்து முக்கிய ஏரியாக்களே ரெட் ஜெயித்திடம் கொடுத்துவிட்டார் மீதமுள்ள ஏரியாக்கள் விவரம் மட்டுமே அளித்துக்கு தெரிய வரலாம்.

அதுவும் உடனடியாக எல்லாம் தெரியாது வெளிநாட்டு உரிமையை வேறு ஒருவர் வாங்கி சென்று விட்டார்

அப்படி இருக்க இவருக்கு எப்படி ஏழு நாட்களில் உலக அளவிலான முழுமையான வசூல் நிலவரம் தெரிய வந்தது?  என்று கேள்வியில் எழுப்பினார்.

மேலும் பொங்கல் விடுமுறையில் ஒரு படம் ரிலீஸ் என்றால் கூட பரவாயில்லை போட்டிக்கு துணிவு
திரைப்படமும் வெளிவந்து அந்த திரைப்படம் நல்லாவே ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது இப்படி இருக்க

ADVERTISEMENT

இவர்கள் சொல்கிற அளவுக்கு எல்லாம் திரையரங்கு வசூல் சாத்தியமில்லை என்று அழுத்தமாக
திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார் மேலும் லலித் இந்த அளவுக்கு வசூல் விபரம் வெளியிட ஒரே காரணம்

விஜயின் அடுத்த படத்தை அவர்தான் தயாரிக்க இருக்கிறார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
நிறுவனத்தின் மூலமாக அதனால்தான் இப்படி வியாபார கணக்கு சொல்கிறார்கள் என்று காட்டமாக பதில் அளித்திருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT