தமிழ் சினிமா செய்திகள்

வாரிசு படம் 7 நாளில் 210கோடி வசூல்

Varisu box office collection விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி பத்தாம் தேதி வெளிவந்திருந்த திரைப்படம் வாரிசு 

இந்த திரைப்படம் தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக வெளியானது வெளிவந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் உள்ள 45 முதல் 55 சதவீதம் தியேட்டர்கள் கிடைத்தது

மேலும் வாரிசு திரைப்படத்திற்கு போட்டியாக துணிவு திரைப்படமும் வெளியானது இரண்டு பேரும் நட்சத்திரங்கள் திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியானதால் தமிழகத்தில் திருவிழா கோலம் போல் காட்சி அளித்தது 

ஜெய்லர் படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர்

வாரிசு திரைப்படத்திற்கு பெரும்பாலும் குறைந்த அளவே ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய தியேட்டர்கள் அதிகம் கிடைத்தது பல முக்கிய திரையரங்குகள் இந்த திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை

ADVERTISEMENT

பொதுவாகவே விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் அதிக கூட்டம் திரையரங்கில் இருக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது

அதேபோல் தற்போது  வாரிசு படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்கம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன 

Varisu Movie Box Office Collections

இது மட்டும் இல்லாமல் வாரிசு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையாண விமர்சனம் கிடைத்து வருகின்றது இதனாலும் படத்தின் வசூல் குறைவதற்கு முக்கிய காரணம் என்னும் கூறப்படுகிறது

மற்றொருபுறம் இந்த திரைப்படம் தெலுங்கு திரைப்படம் போல் இருக்கிறது சென்டிமென்ட் காட்சிகள் அவ்வளவாக ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்ற குற்றச்சாட்டும் மறுமுனையில் இருந்ததும் படத்தின் வசூலை பெருமளவில் பாதித்திருக்கிறது 

இதற்கு முன்பு விஜய் நடித்து வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் 350 கோடி ரூபாயை ஏழு நாட்களுக்குள் கடந்தது என்றும் சொல்லப்பட்டது

ADVERTISEMENT

இதை வைத்து பார்க்கும் போது தற்போது விஜயின் வசூல் குறைந்து இருக்கிறது

வாரிசு திரைப்படத்தின் உலகளவு வசூல் எவ்வளவு  என்று பார்க்கும் பொழுது Varisu box office collection
 தயாரிப்பு நிறுவனம் வாரிசு படம் ஏழு நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து 210 கோடி ரூபாய் வசூல் வாரி குவித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது 

வாரிசு திரைப்படத்தை வாம்சி படி பள்ளி இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் விஜய் ராஜ்மிக மந்தனா சாம்

பிரபு குஷ்பு சரத்குமார் பிரகாஷ் மேக ஸ்ரீகாந்த் ஜெயசுதா யோகி பாபு சங்கீதா கணேஷ் வெங்கட்ராமன் ஸ்ரீமான் வி.டிவி. கணேஷ் ஜான் விஜய்

சதீஷ் சுமன் எஸ்.ஜே.சூர்யா மாதியோ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர் 

ADVERTISEMENT

 படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT