தமிழ் சினிமா செய்திகள்

கவர்ச்சியில் கட்டம் கட்டி அடிக்கும் ஷிவானி

shivani narayanan பிக் பாஸ் சீசன் நாளில் கலந்து கொண்டு பிரபலமானவர் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் பிக் பாஸில் மிகப் பிரபலம் ஆனது மட்டுமில்லாமல் இவர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய ஒரு வெற்றி வாகை சூடிய விக்ரம் திரைப்படத்தில்

shivani narayanan

நடிகர் விஜய் சேதுபதி அவருடைய 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து வீட்டுல விசேஷம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார் shivani narayanan

கமலஹாசனின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

shivaninarayanan

மேலும் வையப்புயல் வடிவேலு நடித்திருக்க கூடிய நாய் சேகர் ரிட்டன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்பட்டது மேலும் ஒரு சில படங்களில் அவர் தொடர்ச்சியாக கதாநாயக நடித்து வருகிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது

அந்த வகையில்  இவர் தொடர்ச்சியாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அப்போது பல புகைப்படங்களையும் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார்

ADVERTISEMENT
shivani new photos

அந்த வகையில் தொடர்ச்சியாக பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையதளங்களில் செம வைரல் ஆகி வருகிறது

shivani narayanan new photos

தற்போது நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT