தமிழ் சினிமா

கமலஹாசனின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

kamal உலகநாயகன் கமலஹாசன் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாக இருந்த திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்தை அவருடைய தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தால்

இந்த படத்தை உலகநாயகன் கமலஹாசன் அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது இந்த படத்தை தமிழகம் முழுக்க ரெட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது படம் வெளிவந்து ரசிகர் மத்திகள் அமோகமான வரவேற்பையும் மிகப்பெரிய ஒரு வசூல் சாதனையும் படைத்திருக்கிறது kamal

தனுஷின் வாத்தி முதல் பாடல் ரிலீஸ்

KamalHaasan

இந்த நிலையில் உலகநாயகன் கமலஹாசன் அவருடைய அடுத்த படத்திற்கான முக்கிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது அதன்படி உலக நாயகன் கமலஹாசன் அவருடைய 234 வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கப் போகிறார் என்றும்

இந்தப் படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் சயின்ட் மூவிஸ் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும்

ADVERTISEMENT

இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கப் போவதாகவும் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு சேமிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக உலக நாயகன் கமலஹாசன் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷல் அறிவிப்பாக இப்படி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

அதுமட்டுமல்லாமல் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு பிரம்மாண்ட கூட்டணி இணைந்திருக்கிறது kamal

இதற்கு முன்பு இதே கூட்டணியில் நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது அந்த படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது அதேபோல் தற்போது உலக நாயகன் கமலஹாசன் அவருடைய 234 வது திரைப்படத்திற்கான அறிவிப்பு வழியாக இருக்கிறது இந்த படத்தை வருகிற 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட குளம் முடிவு செய்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT