தமிழ் சினிமா

கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி

Cobra Movie சியான் விக்ரம் அவருடைய நடிப்பில் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றன திரைப்படம் கோப்ரா இந்த ஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த ஒரு கோப்ரா திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்

இந்தப்படத்தில் சியான் விக்ரம் அவருக்கு ஜோடியாக கேஜிஎப் சாப்டர் திரை படத்தில் நடித்திருந்த ஸ்ரீநிதி செட்டி என்ற படத்தில் இணைந்து இருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நள்ளிரவை மீனாட்சி கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த ஒரு படத்தில் இணைந்து இருக்கின்றனர் இந்த படத்தின் கேமராமேனாக ஹரிஷ் கல்யாண் இணைந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் எடிட்டராக போவான் சீனிவாசன் இணைந்திருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்

Cobra Movie

கோப்ரா திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது இதே நிறுவனம் தான் சியான் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் ஆகியோர் நடிப்பில் உருவாகி கடைசியாக அமேசான் பிரைம் வீடியோ வெளியாகி இருந்த மகான் திரைப்படத்தையும் தயாரித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது Cobra Movie

கமல்ஹாசனின் விக்ரம் வியக்க வைத்த சாதனை

மகான் திரைப்படத்தை சியான் விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் விக்ரம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் இந்த படத்தை ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்ததால் இந்த கோப்ரா திரைப்படம் மற்றும் மகான் திரைப்படம் ஆகிய இரண்டு கொள்ளும் ஒரு சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது இந்த இரண்டு படங்களுமே பெரிய பட்ஜெட்டில் உருவானது ஆனால் கோப்ரா திரைப்படத்திற்கான பட்ஜெட் என்பது அவர்கள் குறிப்பிட்டு முடிவு செய்து விட பல மடங்கு அதிகமானது

ADVERTISEMENT

காரணம் அந்த படத்தை வெளிநாடுகளில் அதாவது குறிப்பாக ரஷ்யாவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் நடந்தது இதனால் பட்ஜெட் என்பது தாறுமாறாக இருந்தது இதனால் 2 திரைப்படத்தையும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த காரணத்தால் ஒரு படத்தை நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருந்தனர் அதன்படிதான் மகன் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ வில் படக்குழு வெளியிட்டிருந்தனர் Cobra Movie

Mahaan

இந்த ஒரு திரைப்படத்தை கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வில் வெளியிட்டிருந்தனர் இந்த ஒரு படத்தில் சியான் விக்ரம் அவருடைய மகன் துருவ் விக்ரம் பாபி சிம்மா சிம்ரன் வாணி போஜன் நரேன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்ததால் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார் இந்த ஒரு படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது இந்த திரைப்படம் நேரடியாக தியேட்டரில் வெளிவந்திருந்தால் மேலும் அமோகமான வரவேற்பு பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்

மஹான் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது அரசியல் முற்றிலும் உச்சகட்டத்தில் இருந்தது என்பதனை நாம் காரணம் செய்யும் வெட்கமும் அவருடைய மகன் விக்ரமும் முதல்முறையாக இணைந்து அதுமட்டுமல்லாமல் இந்த ஒரு திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார் என்பதுதான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த ஜகமே தந்திரம் திரைப்படம் அதனைத் தொடர்ந்து மகன் திரைப்படம் இரண்டுமே நேரடியாக ஒடிடியில் பசி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது Cobra Movie

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்சா ஜிகர்தண்டா பெஞ்ச் டாக்கீஸ் இறைவி பேட்ட ஜகமே தந்திரம் நவரசம் உள்ளிட்ட திரைப்படங்களை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய பேட்டை படம் அரசின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

Vikram

இந்த ஒரு மகான் படத்தின் விற்பனை செய்வதன் மூலம் அதில் இருந்து கிடைக்கின்ற லாபத்தை வைத்து பிரம்மாண்டமாக உருவாகி வரக்கூடிய கோப்ரா திரைப்படத்தை உருவாக்கி விடலாம் என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் முடிவு செய்தது சியான் விக்ரம் அவரும் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்திருந்தார் காரணம் மகான் திரைப்படத்தை விட சியான் விக்ரம் அவருடைய கோப்ரா திரைப்படம் மிகுந்த பொருட் செலவிலும் சியான் விக்ரம் கிட்டத்தட்ட பத்துக்கு மேற்பட்ட கெட்டப்புகளில் தன்னுடைய அயராத உழைப்பை கொடுத்து நடிக்கிறார் என்பது அவருக்கு தெரியும் அதனால் அவர் ஒப்புக்கொண்டார்

ADVERTISEMENT

இருந்தாலும் சியான் விக்ரம் அவருக்கு ஒரு மனம் வருத்தம் இருந்தது சீயான் விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்த திரைப்படங்கள் வெளியாகி இருந்தால் ரசிகர்கள் கொண்டாடித் இருப்பார்கள் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது இதனாலேயே இந்த படத்தை அமேசன் பிரைம் இன் வெளியிடுவதில் கொஞ்சம் காலதாமதம் நிலவியது ஒருவழியாக படமும் வெளியாகி வெற்றியும் பெற்று இருந்தது

கோப்ரா திரைப்படத்தைப் பொறுத்தவரை படத்திற்கான பட்ஜெட் விட பலமடங்கு அதிகம் செலவழித்து விட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்ற குற்றம் சாட்டுகிறது இதனால் படத்தின் இயக்குனருக்கு படத்தின் தயாரிப்பாளருக்கும் சிறிதுகாலம் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் இல்லாமல் இருந்தது இவ்வளவு ஏன் கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கூட சரியாக பாதி நடைபெறாமல் இருந்து வந்தது ஒரு வழியாக பேச்சுவார்த்தைகளில் எல்லாம் எட்டப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் நடைபெற்றது படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முழுமை பெற்று முடிந்திருக்கின்றது இயக்குனரையும் படத்தின் தயாரிப்பாளரும் சமாதானம் செய்தது படத்தில் நடிகரான சியான் விக்ரம் என்றும் கூறப்படுகிறது

அஜய் ஞானமுத்து அவரை பொறுத்த வரை அவர் இயக்கிய திரைப்படங்களில் கோப்ரா திரைப்படம் மிகப்பெரிய ஒரு பொருட் செலவில் உருவாகக்கூடிய திரைப்படமாகும் இதற்கு முன்பு அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த டிமான்டி காலனி இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை விட இந்தப் படம் மிகப் பெரிய ஒரு பொருள் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே வைத்துள்ளார் மட்டும் சஸ்பென்ஸ் கதைகளை கையாண்ட இந்த அஜய் ஞானமுத்து மற்றும் சியான் விக்ரம் கூட்டணி புதிதாக இணைந்து இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க மேலும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது

Cobra Release

அதேபோல் கோப்ரா திரைப்படத்திற்கான முதல் பாடல் இரண்டாவது பாடல் படத்திற்கான டீஸர் சியான் விக்ரம் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது அந்த ஒரு டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும் திரைப்படத்தை காண ஆவலாக காத்திருக்கின்றனர் காரணம் சிஎன் விக்ரம் இந்த ஒரு கோப்ரா திரைப்படத்தில் பத்துக்கு மேற்பட்ட கெட்டப்பில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது வெளியான டீசரில் அது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் ஆனால் இந்த படத்தை தயாரிப்பாளர் நெட்பிளிக்ஸ்யில் வெளியிடலாம் என்ற ஒரு யோசனையில் இருந்ததாகவும் கூறப்பட்டது ஒருவழியாக அதை எல்லாம் தாண்டி இந்த படத்தை நேரடியாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவதற்காக வெளியிடலாம் என்ற முடிவை தயாரிப்பாளர் இருந்து வருவதாகவும் கூறப்பட்ட வேலைகள் தான் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

ADVERTISEMENT

அதன்படி சியான் விக்ரம் அவர்கள் நடித்த இருக்கக்கூடிய கோப்ரா திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி தியேட்டரில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் கனவே அறிவித்திருக்கிறது கோப்ரா திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகள் என்று சொல்லக்கூடிய போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் எல்லாம் படுவேகமாக தொடர்ச்சியாக நடந்து வருகின்றது

இந்த கோப்ரா திரைப்படத்தை பார்ப்பதற்காக பல ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர் இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் பதினோராம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கின்றனர் அதேபோல் சியான் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி ஐஸ்வர்யா ராய் திரிஷா ஜெயராம் ஐஸ்வர்யா லட்சுமி விக்ரம்பிரபு அஸ்வின் குமரன் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் ரகுமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்

Vikram Cobra movie

இந்த ஒரு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் இந்தப் படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கின்றது இந்தப் படம் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்

ஏற்கனவே சியான் விக்ரம் நடிப்பில் உச்சக்கட்டத்தில் எதிர்பார்ப்பு நிற்கக்கூடிய கோப்ரா திரைப்படத்தை படக்குழு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கின்றனர் அதனைத் தொடர்ந்து அக்டோபர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைபடத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கின்றனர் இதனால் சியான் விக்ரம் அவருடைய அடுத்தடுத்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக இருப்பது ரசிகர்களை மீண்டும் கொண்டாட வைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்

அதேபோல் சியான் விக்ரம் அவருடைய நடிப்பில் கடந்த சில வருடங்களாக கிடப்பில் கிடைக்கக்கூடிய திரைப்படம் தான் துருவ நட்சத்திரம் இந்த படம் என்ன ஆனது இந்த படம் வெளியாகுமா ஆகாதா என்ற பல்வேறு குழப்பமான தகவல்கள் அவ்வப்போது வெளிவருவது உண்டு துருவ நட்சத்திரம் திரைப்படத்தைப் பொறுத்தவரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெங்கட் சோமசுந்தரம் ரேஷ்மா கடலா உள்ளிட்ட பலர் இணைந்து தயாரித்தனர் இந்த படத்தின் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை

ADVERTISEMENT
Vikram Next Flim

துருவ நட்சத்திரம் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் கிட்டத்தட்ட 90% முடிந்துவிட்டது படத்திற்கான டப்பிங்கை சியான் விக்ரம் பேசவேண்டும் என்று ஏற்கனவே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கோரிக்கையை வைத்திருந்தார் சீயான் விக்ரமும் இந்த படம் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி டப்பிங் பேச ஒத்துக் கொண்டார் ஆனால் டப்பிங் பேச வந்தவரிடம் மேலும் எனக்கு சில காட்சிகளை செய்ய வேண்டும் இதனால் இனி அனுமதிக்க வேண்டும் என்று சொன்னால் இதனால் மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பமானது தான் இன்றுவரை படம் சம்பந்தப்பட்ட வேறு எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து கொண்டிருக்கின்றது

துருவ நட்சதிரம் திரைப்படத்திற்கான முதல் பாடல் வெளிவந்தது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது இந்த ஒரு திரைப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார் ஏற்கனவே துருவநட்சத்திரம் திரைப்படத்திற்கான ஒன்றுக்கும் மேற்பட்ட டீஸர்கள் வெளிவந்து ரசிகர்கள் கொண்டாட வைத்தது அந்த டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த படம் எப்போது வெளியாகும் என்ற பெயர்களில் இதுவரை காத்து கிடக்கின்றனர்

ஆனால் படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் படத்தில் நடிக்கிறார் சியான் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே இந்த ஒரு துருவ நட்சத்திரம் திரைப்படத்தை திரையில் பார்த்து ரசிகர்கள் கொண்டாட முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT