தமிழ் சினிமா செய்திகள்

லியோ படத்தில் 30 வித ஹேர் ஸ்டைலில் விஜய்

Leo Movie லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது
திரைப்படம் லியோ இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம்
வாரிசு படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள்
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஒரு படத்தில் தளபதி விஜய் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்
இந்த படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் , அர்ஜுன் ,மிஷ்கின்,
மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்திருக்கின்றன.
அது இந்த படத்திற்கான படம் படிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.

கரு நிற சேலையில் இடையழகை காட்டிய கீர்த்தி சுரேஷ்

லியோ திரைப்படத்தின் மிகப்பெரிய ஒரு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்
அவர் ஏற்கனவே ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வரும்போது
அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த வீடியோக்களும் ஏற்கனவே பட குழு வெளியிட்டு இருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது வெளியாகியிருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் தளபதி விஜயின் தோற்றம்
மிக வித்தியாசமாக இருந்தது இதுவரை அவரை நாம் பார்க்காத அளவுக்கு வித்தியாசம் இருந்தது
குறிப்பாக அவருடைய ஹேர் ஸ்டைல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது
ஒரு சிலரை அதிர்ச்சி அடையவும் வைத்திருந்தது இது எல்லாத்துக்கும் காரணம்
லோகேஷ் கனகராஜ் தான் அப்படிங்கறது தற்போது தெரிய வந்திருக்கிறது.

நடிகர் விஜய் பெரும்பாலான திரைப்படங்களில் ஒரே விதமான தோற்றத்திலும்
ஹேர் ஸ்டைலும் இருந்து வந்தார் கடந்த சில ஆண்டுகளாக தான் அவர் ஒரு ஹேர் ஸ்டைலில் மற்றும்
மாற்றி நடித்து வருகிறார் இந்த நிலையில் தான் லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ்
ஹேர் ஸ்டைலை மாற்றலாம் என்று கேட்டுக் கொண்டாராம்.

Leo Movie – ஹேர் ஸ்டைல் நடிகர் விஜய்

அதற்காக நடிகர் விஜய்க்கு 30 விதமான ஹேர் ஸ்டைல்கள் செய்யப்பட்டு அதில் ஒரு விதமான
ஹேர் ஸ்டைல் நடிகர் விஜய்க்கு பிடித்து போக இறுதியில் படக்குழு அதை தேர்வு செய்துள்ளதாம்.
அந்த லுக்கில் தான் ஏற்கனவே சஞ்சய் தத் ஏர்போர்ட்டில் இருந்து கூட்டி வரும் போது வெளியான
வீடியோ மற்றும் போட்டோக்களில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே லியோ திரைப்படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே
லியோ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளிவந்து ரசிகர் மத்திய நல்ல வரவேற்பு பெற்று இருந்தது
அப்போது நடிகர் விஜய் வேறு ஒரு கெட்டப்பில் இருந்தார்
ஆனால் திரைப்படத்தில் இதில் முற்றிலும் மாறுபட்ட ஹேர் ஸ்டைலில் இருப்பார்
என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இருக்காங்க மட்டுமே நடிகர் விஜய்
இந்த ஹேர் ஸ்டைலை ஓகே சொன்னதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே லியோ திரைப்படத்திற்கான படம் பிடிப்புகள் சென்னையில்
இரண்டு கட்டப்படும் படிப்புகள் நிறைவடைந்து இருக்கின்ற வேலைகள் தான் தற்போது
மூன்றாவது கட்ட படம் பிடிப்பு வேலைகள் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

காஷ்மீரில் நடக்கக்கூடிய படப்பிடிப்பில் தற்போது சண்டை காட்சிகள் தொடர்ச்சியாக
படம் பிடிக்கப்பட்டு வருகிறது என்றும் விஜய் மற்றும் சஞ்சய் தத் 
இடையிலான சண்டை காட்சிகள்  படமாக்கப்படுகிறது. Leo Movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT