தமிழ் சினிமா செய்திகள்

தல அஜித் துணிவு வசூல் விபரம்

Thunivu boxoffice collections தல அஜித் அவர்கள் நடிப்பில் பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளி வந்திருந்த திரைப்படத் துணிவு

இந்த துணிவு திரைப்படத்தை எதிர்பார்த்தது ரசிகர்கள் பலரும் பெறாமல் காத்திருந்தனர் இந்த திரைப்படம் தமிழக முழுக்க கிட்டத்தட்ட 55 முதல் 65 சதவீத தியேட்டர்களையும்

தளபதி விஜய் வாரிசு பட விமர்சனம்

அது மட்டும் அல்லாமல் பல முக்கிய மெயின்ஸ்கிரீன் தியேட்டர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டது துணிவு திரைப்படம்

அதிக பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அதிக திரையரங்கை துணிவு படம் தக்க வைத்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு

ADVERTISEMENT

ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது அதேபோல் படத்தின் வசூல் அதிகரித்து இருந்தது 

பொதுவாகவே அஜித் நடித்து வெளிவரக்கூடிய திரைப்படம் வெளிவந்தால் முதல் மூன்று நாட்களுக்கு திரையரங்கம் திருவிழா கோலம் போல் காட்சி அளிக்கும்

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் கிங் ஆப்  ஓப்பனிங் என்று வர்ணிக்கப்படுபவர் தல அஜித் 

கிங் ஆப்  ஓப்பனிங் தல அஜித்

மீண்டும் தான் ஒரு  கிங் ஆப் ஓபனிங் என்பதை அஜித் அதிரடியாக நிரூபித்து காட்டியிருக்கிறார் அந்த வகையில் துணிவு திரைப்படத்தை பொருத்தவரை

முதல் நாள் வசூல் என்பது 24.59 கோடியாகவும் Thunivu boxoffice collections

ADVERTISEMENT

 இரண்டாவது நாள் வசூல் 14.32 கோடியாகவும் மூன்றாவது நாள் வசூலை பொருத்தவரை 12.06 கோடிகளை வசூல் செய்து  தனித்துவமாக நிற்கின்றது துணிவு படம்

அதேபோல் துணிவு திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது இதனால் பல ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்கில் துணிவு திரைப்படத்தை பார்க்க படையெடுத்து வருகின்றனர்

இனி வரக்கூடிய ஜனவரி 14, 15, 16 தேதிகளில் கண்டிப்பாக ரசிகர் கூட்டம் அதிகமாக திரையரங்கை நோக்கி படையெடுக்கும் என்பதால்

மேலும் துணிவு திரைப்படத்திற்கான வசூல் அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது 

ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் துணிவு திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்திருக்கும் நிலையில் கண்டிப்பாக மேலும்
அதிக வசூலை தமிழகத்தில் துணிவு திரைப்படம் வாரி குவிக்கும் என்பதில் மாற்று கருத்து வேண்டியது இல்லை

ADVERTISEMENT

இன்றும் வரை தமிழகத்தில் துணிவு திரைப்படம் 50.97 கோடி ரூபாயை வசூல் செய்து தனித்துவமாக
அஜித் தான் ஒரு கிங் ஆப் ஓப்பனிங் என்பதை மீண்டும் தமிழகத்தில் நிரூபித்து காட்டி இருக்கின்றார் 

Thunivu boxoffice collections

மேலும் விஜய் நடிப்பில்  வாரிசு திரைப்படமும் துணிவு திரைப்படமும் ஒரே தேதியில் ஜனவரி 10ஆம் தேதி வெளியானது
தமிழகத்தை பொறுத்தவரை அதிக வசூல் செய்து அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் இடத்தை தக்க வைக்கிறது

மேலும் உலக வசூலிலும் அஜித்தின் துணிவு வாரிசு  படத்தின் வசூலை விட அதிகமாக முந்தி  செல்கிறது 

முதல் நாள் துணிவு திரைப்படத்தின் மொத்த உலக வசூல் என்று பார்க்கும் பொழுது முதல் நாள் மட்டுமே
50.20 கோடி ரூபாய் செய்திருக்கிறது அதேபோன்று இரண்டாம் நாள் 28.60 கோடி ரூபாயை வசூல் செய்து இருக்கிறது 

மூன்றாவது நாள் என்று பார்க்கும் பொழுது 24.75 கோடி ரூபாயும் துணிவு திரைப்படம் வசூல் செய்திருக்கிறது மொத்தம் இதுவரை துணிவு திரைப்படம் 103.55 கோடிகளை வசூல் செய்து

ADVERTISEMENT

பொங்கல் திருநாள்  ஸ்பெஷலாக வெளியான 2 திரைப்படங்களின் வசூல்  ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்  துணிவு திரைப்படம் வெற்றிவாகை சூடுகின்றது 

துணிவு திரைப்படத்தை வினோத் இயக்கியிருக்கிறார் போனி கபூர்  இந்த படத்தை தயாரித்திருக்கிறார்

மேலும் இந்த படத்தில் அஜித் மஞ்சு வாரியார் ஜான் கொகன் சமுத்திரக்கனி ஜி .எம் .சுந்தர் மகாநதி சங்கர்
பிரேம் பகவதி பெருமாள் மோகனசுந்தரம் வீரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர் 

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT