தமிழ் சினிமா செய்திகள்

சூர்யா 42 முடியும் தருவாயில் இருக்கிறது

Suriya 42 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடிய வருடம் நடிகர் சூர்யா.

சூர்யா நடிப்பில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

மாவீரன் ரீ ஷூட்டுக்கு ரெடியான சிவகார்த்திகேயன்

சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதாணி நடிக்கிறார் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார்

ADVERTISEMENT

சூர்யாவின் 42வது திரைப்படம் இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட பத்து மொழிகளில் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கின்றது.

 சூர்யா திரைப்பயணத்தில் இந்த ஒரு திரைப்படம் தான் 10 மொழிகளில் வெளியாக கூடிய முதல் படம் என்று சொல்லலாம்.

மேலும் சூர்யா 42 படத்தின் ஹிந்தி உரிமையை டிஜிட்டல் நுட்பத்திற்கு சேர்த்து 100 கோடி ரூபாய் வரை விலை போய் இருக்கின்றது என்ற தகவல் அண்மையில் வெளிவந்திருந்தது

Suriya 42 – சூர்யா 42

படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக தொடர்ச்சியாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகின்றது.

சிறுத்தை சிவா சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்க இந்த ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே  எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி இருந்தது அந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக இருந்தாலும் ரசிகன் மத்தியில் விமர்சனம் ரீதியாக எதிர்பார்த்த அளவில் அந்த படம் இல்லை.

அதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த சூரரைப்போற்று ஜெய் பீம் ஆகிய படங்களுக்கு விமர்சன அதிதியாக நல்ல விமர்சனம் கிடைத்திருந்தது ஆனால் இந்த இரு படங்களும் ஓடிடியில் வெளியாகி இருந்தது. 

இதனால் சூர்யா 42 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள்  மத்தியில் மிக அதிகமாக இருக்கின்றது.

 தற்போது இந்த படத்திற்கான படம்படிப்பு வேலைகள் எல்லாம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது என்றும்.

பிப்ரவரி மார்ச் மாத இறுதிக்குள் படத்திற்கான ஒட்டுமொத்த படம்பிடிப்பும் முடிந்துவிடும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது இந்த படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளிவர கூடும். Suriya 42

ADVERTISEMENT

படத்தின் படம் பிடிப்பு எல்லாம் வேலைகள் எல்லாம் நிறைவடைந்த உடன் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

பீரியட் படம் என்பதால் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது சூர்யா இந்த படத்திற்காக மொத்தம் ஐந்து விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT