தமிழ் சினிமா செய்திகள்

கோவில் நகரத்தில் வலம்வரும் அஜித்

Ajith தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் நடிகர் அஜித் இவருடைய நடிப்பில் தற்போது அவருடைய 61வது திரைப்படம் உருவாகி வருகிறது

இந்த படத்தை வினோத் இயக்குகிறார் போனிகபூர் இந்த ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் இந்தியாவில் இருக்கக்கூடிய பல இடங்களில் நடந்து வருகிறது

வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு

கடைசியாக இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு புனே மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து AK 61 படக்குழு வெளிநாடு சென்று 20 நாட்களுக்கு மேல் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட காத்துக் கொண்டிருக்கின்றது

Ajith நடிகர் அஜித் அவர்கள் இந்தியா முழுவதும் பைக்கில் உலா வந்து கொண்டிருக்கிறார் தன்னுடைய நடிப்பு தொழில் என்று ஒருபுறம் இருந்தாலும் தனக்கு பிடித்தவற்றை செய்யக்கூடிய நடிகர்களின் முதன்மையானவராக திகழ்கிறார்

ADVERTISEMENT

அஜித் அந்த வகையில் பைக்கில் அண்மையில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இருக்கின்ற அவர் தற்போது லடாக் நகரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்

இந்த நிலையில்தான் கோகர்நாத் மற்றும் பத்ரிநாத்  கோயிலில் நடிகர் அஜித்குமார் வழிபாடு செய்வது போல் புகைப்படம் இணையதளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது

இந்த புகைப்படங்களை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் பரவசம் அடைந்து இருக்கிறார்கள் அஜித்தின் பக்தி பரவசத்தைக் கண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT