தமிழ் சினிமா செய்திகள்

தளபதி 67 வில்லனா கவுதம் வாசுதேவ் மேனன்

Thalapthy 67 தளபதி விஜய் அவருடைய நடிப்பில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது இந்த ஒரு திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்

இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் இந்த ஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது ஏற்கனவே அவருடைய பிறந்தநாள் பதிலாக படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது

கோவில் நகரத்தில் வலம்வரும் அஜித்

அதே வேளையில் நடிகர் விஜயின் அறுபத்தி ஏழாவது திரைப்படத்தை இயக்குனர் லவ்ஸ் கலவரத்தை இயக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது

ஏற்கனவே தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT

இந்த ஒரு படத்தில் தளபதி விஜய் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை Thalapthy 67

அதை வேளையில் தளபதி விஜயின் 67வது திரைப்படத்தில் ஒரு முக்கிய வில்லனாக நடிக்க இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனைக் இயக்குனராக கனகராஜ் அணுகி இருப்பதாக தகவல் கிடைத்து இருந்த வேளையில்

அதனை பேட்டியில் சொல்லும்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்னை ஒரு முக்கியமான கேரக்டர் ரோலில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் என்னை அணுகினார் என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT