தமிழ் சினிமா செய்திகள்

வெந்து தணிந்தது காடு முதல் நாள் வசூல்

venthu thanindhathu kaadu box office collection சிம்பு வருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வழியாக இருக்கின்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த ஒரு படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்

இந்த திரைப்படத்தை பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சித்தி இதானி நடித்திருக்கிறார் 

மிகுந்த எதிர்பார்ப்பில் படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக இருந்தது வெளியான வெந்து தணிந்தது காடு திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தது படத்தின் கதைக் களத்தில் சுவாரசியம் இல்லை என்றும் vtk box office collection

சூர்யா 42 கதை யார் எழுதியது

கதைக்களம் மிக மெதுவாக நகர்கிறது என்ற ஒரு குற்றச்சாட்டும் மறுபுறம் இந்த படம் நன்றாக இருக்கிறது கௌதம் மேனன் அவருடைய வழக்கமான படங்களில் இருந்து மாறி வந்து ஒரு புதிய திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் என்ற பாராட்டுக்களும் ஒருபுறம் கிடைத்திருக்கிறது

ADVERTISEMENT

குறிப்பாக நடிகர் சிம்புவின் நடிப்பு மிகப்பெரிய ஒரு பாலமாக பார்க்கப்படுகிறது சிம்புவிற்கு இந்த திரைப்படம் மூலமாக விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்பட்ட வேளையில் vtk box office collection

படத்திற்கான வசூல் எந்த மாதிரி இருக்கும் என்று எல்லோரும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு முக்கிய தகவல் தெரிய வந்திருக்கின்றது

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் என்று பார்க்கும் பொழுது படத்தின் முதல் நாள் வசூல் என்பது கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இருந்த வேளையில் venthu thanindhathu kaadu box office collection

படத்திற்கான முதல் நாள் வசூலை பொருத்தவரை 7.40 கோடி ரூபாய் வசூல் ஆகி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது

மேலும் இந்த வார இறுதி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் படத்திற்கான வசூல் என்பது அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT