தமிழ் சினிமா

Usa வில் மாஸ் காட்டுவது துணிவா வாரிசா?

varisu தல அஜித் மட்டும் தளபதி விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வருகிற பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் ஒரே தேதியில் வெளியாக இருப்பது ரசிகர் மத்திகள் மிகுந்த எதிர்பார்ப்பையும்

தியேட்டர் ஓனர் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மத்தியிலும் நல்ல வர வெறுப்பை பெற்று வருகின்றது

ஜெயிலர் படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா

இந்த படம் எந்த மாதிரி இருக்கப் போகுது என்று எதிர்பார்ப்பை தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை நாளுக்கு நாள்

அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களுக்கான ட்ரெய்லர் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது

ADVERTISEMENT

படத்திற்கான பாடல்களும் ரசிகருமானதை கவர்ந்திருந்தது என்று சொல்லலாம் குறிப்பாக வெளிநாடுகளில் Usa வில் தளபதி விஜய் அவருக்கு ப்ரீ புக்கிங் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் varisu

அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு புக்கிங் நடைபெறாமல் மிகவும் மந்தமாக இருக்கிறது என்று சமீபமா சில நாட்களாகவே கூறப்பட்டு வந்தது ஆனால்

இரண்டு திரைப்படங்களுக்கான துணிவு மற்றும் வாரிசு படங்களுடைய ட்ரெய்லர் வெளிவந்த பிறகு மிகப்பெரிய ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது

அந்த மாற்றத்தால் முன்பு அதிகமாக ப்ரி புக்கிங் செய்யப்பட்ட வாரிசு படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது குறைந்தும் துணிவு திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளிவந்த பிறகு

துணிவு திரைப்படத்திற்கான ப்ரீ புக்கிங் அப்படின்றது வாரிசு திரைப்படத்தை விட பல மடங்கு உயர்ந்திருக்கிறது மேலும் வாரிசு பணத்திற்கு 30 காட்சிகள் என்றும் துணிவு படத்திற்கு 38 காட்சிகள் என்றும் மொத்தம் வாரிசு பணத்திற்கு ஏழு லொகேஷன் என்றும்

ADVERTISEMENT

துணிவு திரைப்படத்திற்கு 18 லொகேஷன் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் Usaவில் துணிவு திரைப்படம் அதிகப்படியான வசூலை வாரி குவிக்கும் என்று கூறப்படுகிறது

ஆனால் விஜயின் வாரிசு திரைப்படமே அங்கு அதிகமாக வசூல் செய்யப்படும் அதிக காட்சிகள் திரையிடப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியாக

துணிவு படத்திற்கு அதிக காட்சிகளும் தொடர்ந்து ப்ரீபுக்கு எங்கும் நடந்து வருகின்றது

சினிமா எப்போது எப்படி யாருக்கு எந்த நேரம் எப்படி கை கொடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்று சொல்வார்கள்

அதை தற்போது துணிவு திரைப்படத்தில் பிரீ புக்கிங் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT