தமிழ் சினிமா

வருமா வராதா சிக்கலில் வாரிசு

Varisu தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வருகிற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக காத்திருக்கின்ற திரைப்படம் வாரிசு இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்திருக்கிறார்

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருக்கிறார் இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார் 

விஜய் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஜ்மிகா மந்தனா யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்த நடித்த இந்த படத்தின் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார் 

Usa வில் மாஸ் காட்டுவது துணிவா வாரிசா?

தமிழ் திரைப்படங்களான வாரிசு மற்றும் துணிவி ஆகிய  இரண்டு படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது இதில் துணிவு படத்திற்கான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன 

ADVERTISEMENT

அதேபோல் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கின்ற வாரிசு திரைப்படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடுவதாக விளம்பரம் செய்யப்பட்டது ஆனால் தற்போது இருக்கக்கூடிய நிலைமையில்

விஜயின் வாரிசு படம் தெலுங்கு மொழியில் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியிட முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது இந்த இரண்டு மொழிகளுக்கான டப்பிங் வேலைகள் இன்னும் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது

இதனால் விஜய் அவர்கள் நடித்திருக்க கூடிய வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகாது என்றும் கூறப்படுகிறது Varisu

இவ்வளவு நாள் வேலைகளில் முடிக்காமல் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று தயாரிப்பாளர் மீது தளபதி விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது

வாரிசு படத்தின் தெலுங்கு ட்ரெய்லருக்கு ரசிகர் மதியம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்ற நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் நிலை விரிகிறது இதனால் ஜனவரி 11ம் தேதி வாரிசு திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளிவர வாய்ப்பு இல்லை என்றும்

ADVERTISEMENT

அதன் பிறகு ஜனவரி 13 அல்லது 14 தேதிகளுக்கு மேல் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது ஆனால்

அதற்கு முன்பு தமிழகம் மற்றும் கேரளா மற்றும் உலக அளவில் தமிழ் மொழிக்கான வாரிசு திரைப்படம் மட்டும் வெளியாகும் என்று கூறப்படுகிறது

இந்த திரைப்படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்பு திரைப்படமான வாரிசுக்கு நல்ல மவுசு இருக்கும் ஆனால்

தமிழில் வெளிவரக்கூடிய வாரிசு திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது என்றால் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புக்கான வாரிசு திரைப்படத்திற்கும் பலத்த அடி விழும் என்றும் கூறப்படுகிறது

இதனால் தற்போது படக்குழுவினரும்  சற்று குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT