தமிழ் சினிமா

வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு

vendhu thanindhathu kaadu movie review சிம்பு அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை இன்று வெளியாகி இருக்கும் படம் திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த ஒரு திரைப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி இருக்கிறார்

படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இதானி  நடித்திருக்கிறார் எந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார் 

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தேங்க்ஸ் தான் படங்களுக்கு பஞ்சமில்லை ஏகப்பட்ட கேங்ஸ்டார் திரைப்படங்கள் இருக்கிறது குறிப்பாக தான் பட்ட கஷ்டத்தில் இருந்து

முன்னேறி எப்படி மிகப்பெரிய ஒரு கேம்ஸ் காராக மாறுகிறார்கள் என்பது தான் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முக்கிய கதையாக இருக்கிறது

இந்தியன் 2 படத்துக்காக பிரம்மாண்டம் செய்யும் சங்கர்

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் பழக்கப்பட்ட கதை என்றாலும் இயக்குனர் கவுதம் மேனனின் வித்தியாசமான ஸ்டோரி லைன் அவர் சொல்லக்கூடிய விதம் ரசிகர்களை இயற்றி வைக்கிறது காட்சிக்கு காட்சி மிக மெதுவாகவே நகர்கிறது பின்னணி இசையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மீண்டும் அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்

vendhu thanindhathu kaadu Review வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு

பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது குறிப்பாக மல்லிப்பூ பாடலும் மறக்குமா நெஞ்சம் மறக்குமா நெஞ்சம் பாடல் அடிக்கடி வரை இடங்களில் காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும் அந்தப் பாடல் ரசிகர்களை கட்டிப்போட்டு காட்சிகள் மெதுவாக நகர்கிறது என்ற எண்ணத்தை மறக்க வைக்கிறது 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற ஊரில் படித்து முடித்துவிட்டு தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக முள் காட்டில் வேலை பார்க்கிறார்

முத்து என்கிற சிம்பு ஒருவழியாக வேலைக்காக அண்ணாச்சியின் உதவியுடன் மும்பை செல்கிறார் அங்கு முத்து பரோட்டா கடையில் வேலை பார்க்கிறார்

பின்னாளில் இவர் எப்படி கேங்ஸ்டார் ஆகிறான் என்பதே படத்தின் கதை சிம்புவின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது குறிப்பாக 19 வயது பையனாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து vendhu thanindhathu kaadu movie review

ADVERTISEMENT

19 இளைஞர் கூறும் வந்து நின்று மாஸ் காட்டியிருக்கிறார்

சிம்பு நடிப்பு

சிம்புவின் ஒரு அப்பாவித்தனமான நடிப்பு உண்மையாகவே ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கிராமத்தை இளைஞனாக வலம் வருகிறார் கண்டிப்பாக சிம்புவின்

இந்த புதுவிதமான நடிப்பு சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு விருந்தாக அமைந்திருக்கிறது

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்ததுபோல் அமைந்திருக்கும் என்பது தான் உண்மையும் கூட படத்தில் சிம்புவின் நடிப்பு மிகப்பெரிய ஒரு பலமாக பார்க்கப்படுகிறது

படத்தில் காதல் காட்சிகள் சில இடங்களில் நம்மை வெறுப்படையும் வைக்கலாம்

ADVERTISEMENT

1ல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் ரசிகர்களை ரொம்பவும் ரசிக்க வைக்கிறது இரண்டாம் பாகத்தை அப்புடியே மாறாக அமைந்திருக்கிறது

முதல் பாதியில் நன்றாக கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்

ரசிகர்களுக்கு இடைவேளையில் இன்ப அதிர்ச்சி கிடைக்கிறது அதன்பிறகு படத்தின் போக்கு மாற போகிறது என்று பேர் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்க கூடிய ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது

ஹீரோயினி சித்தி தானே அவர்களுடைய கேரக்டர் இன்னும் நன்றாக எழுதப்பட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் அதே போல் சிம்பு மற்றும் சித்தி இதனை இணைந்து நடித்திருக்கும் கூடிய காட்சிகளை இன்னும் மெருகேற்றி இருந்தால்

வெந்து தணிந்தது காடு

படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது எல்லாம் சரியாக எழுதப்படாத காட்சி அமைப்புகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருந்தது இதுவே படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்திருக்கிறது

ADVERTISEMENT

ராதிகா சரத்குமார் அவருடைய வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் 

பழக்கப்பட்ட தமிழ் சினிமாவின் ஒரு கேங்ஸ்டர் படமாக இருந்தாலும் சொல்ல வந்த விஷயங்கள் சிலவற்றை தெளிவாக சொல்லி இருக்கிறார் கவுதம் மேனன் அதேபோல் சில விஷயங்களை தெளிவற்ற நிலையில் சொல்லி இருக்கிறார்

அந்த தெளிவற்ற நிலையே இந்த ரசிகர்கள் குழம்புவதற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருக்கிறது சில பில்டப் காட்சிகளும் அடிக்கடி துப்பாக்கி சண்டை காட்சிகளும் இருக்கத்தான் செய்கிறது

இதையெல்லாம் பார்த்து இருந்தாலும் இந்த படத்தில் கொஞ்சம் புதுமையாக தெரிகிறது

கதைக்களத்தை இன்னும் சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் படத்திற்கான ரன்னிங் டைம் என்பதையும் சற்று 20 நிமிடம் குறைத்திருந்தால் இன்னும் படம் பார்ப்பவர்களுக்கு

ADVERTISEMENT

வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிக மெதுவாக நகர்கிறது என்ற எண்ணத்தை குறைத்திருக்கலாம்

படத்தின் என்ற வரிசையில் அமைந்த அளவிற்கு படத்திற்கான கிளைமேக்ஸ் இல்லை என்பது நிதர்சனமான உண்மை படத்திற்கான இரண்டாம் பாகத்தை எடுத்து விட வேண்டும்

அதற்காக கதைக்களத்தை நகர்த்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே கௌதம் மேனன் செயல் பட்டிருக்கிறார் என்பது கிளைமாக்சை பார்க்கும்போது தெரிகிறது

சிம்புவின் அலப்பறைகள் இல்லாத அட்டகாசமான ஒரு நடிப்பிற்காக வித்தியாசமாக தன் உழைப்பைக் கொடுத்து இருக்கின்ற சிம்புவிற்கு ஆக இந்த படத்தை பார்க்கலாம். vendhu thanindhathu kaadu review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT