தமிழ் சினிமா செய்திகள்

ஓடிடியில் அஜித்தின் துணிவு

Thunivu OTT Release துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருந்த படம்
ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில்
தற்போது அந்த படத்திலிருந்து லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கி உள்ளதாக
தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.

அஜித்தின் இயக்கி 62 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்ட விஷயம் தான் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு ஹைலைட் விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது

அந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கடந்து இருக்கிறது
கவர்ச்சியாக வந்த கீர்த்தி சுரேஷ்
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது
தற்போது வருகிறது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்த படத்திற்கான படம் பிடிப்பை நடத்த முடிவு  செய்யப்பட்டிருந்த வேலையில் தான் விக்னேஷ்வர் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தொடர்ச்சியாக பரவி வருகிறது.

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அந்த படத்தை இயக்குனர் மகிழ்ந்திரு மேனி இயக்க கமிட் ஆகி உள்ளார் என்றும் விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தியாக இல்லாத காரணத்தால் தான் அவரை படத்திலிருந்து நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

அஜித் அவருடைய நடிப்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுக்க வெளிவந்திருந்த திரைப்படம் துணிவு

இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார் எச் வினோத் இயக்கியிருந்தார் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் அஜித் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்

ADVERTISEMENT

துணிவு – Thunivu OTT Release Date

துணிவு திரைப்படம் ஆக்சன் திரில்லர்  படமாக வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதேபோல் நல்ல வசூலையும் வாரி குவித்து இருந்தது 

படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் மிகக் கச்சிதமாகவும் அவருடைய லுக் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்து விட்டது.

துணிவு திரைப்படம் வெளிவந்து 25 நாட்களை பூர்த்தி செய்து இருக்கிறது இன்னும் பல தியேட்டர்களில் இந்தப் படம் வெற்றி நடை போடுகிறது.

படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ்சை  Netflix நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கி இருக்கின்றது மேலும் சேட்டிலைட் ரைட்ஸ் உரிமையை கலைஞர் டிவி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது

Netflix நிறுவனம் துணிவு திரைப்படத்தை Netflix  ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறது படம் தியேட்டரில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இருந்தாலும் வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் துணிவு திரைப்படத்தை வெளியிடப் போவதாக சின்னதாக ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு Netflix உறுதி செய்து  இருக்கிறது 

திரைப்படத்தை யாரேனும் தியேட்டரில் பார்க்க தவறு இருந்தாலும் தியேட்டரில் இந்த படத்தை பார்க்கிற வாய்ப்பு இருக்கிறது இதுவரை படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது

இந்தப் படத்தை வீட்டில் பார்ப்பதற்கு ஆசைப்படுகிறவர்களுக்கு  Netflix வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி துணிவு படத்தை  வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT