தமிழ் சினிமா செய்திகள்

அஜித்தின் துணிவு படம் துணிந்து சம்பவம் செய்கிறது.

Thunivu Movie அஜித் அவருடைய நடிப்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுக்க வெளிவந்திருந்த திரைப்படம் துணிவு

இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார் எச் வினோத் இயக்கியிருந்தார் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்

அஜித் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்

துணிவு திரைப்படம் ஆக்சன் திரில்லர்  படமாக வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதேபோல் நல்ல வசூலையும் வாரி குவித்து இருந்தது 

சூர்யா 42 நடிகை திசா பதானியின் கவர்ச்சி வீடியோ

ADVERTISEMENT

படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் மிகக் கச்சிதமாகவும் அவருடைய லுக் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்து விட்டது.

துணிவு திரைப்படம் வெளிவந்து 30 நாட்களுக்கு மேல் கடந்திருக்கும் நிலையில் இன்னும் பல தியேட்டர்களில் இந்தப் படம் வெற்றி நடை போடுகிறது.

படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ்சை  netflix நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கி இருக்கின்றது மேலும் சேட்டிலைட் ரைட்ஸ் உரிமையை கலைஞர் டிவி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது

Netflix நிறுவனம் துணிவு திரைப்படத்தை netflix  ஓடிடியில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிட்டிருந்தது இதனை அடுத்து துணிவு திரைப்படம் இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்தின் மலையாளம் மற்றும் தெலுங்கு வெர்சன் ஹிந்தி வெர்ஷன் ஆகியவையும் டாப் டென் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது தொடர்ச்சியாக இந்த படத்தை அதிக பேர் பார்த்து வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் netflix யில்  இந்த வாரம் அதிகப்படியானா நபர்கள் பார்க்கக்கூடிய திரைப்படமாக துணிவு திரைப்படத்தின் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட வெர்சனும் இருந்தது.

Thunivu Movie – AK 62

 அவ்வளவு பேர் இந்த படத்தை விரும்பி பார்க்கின்றனர் அதேபோல் இந்த படம் தற்போது அரபு நாடுகளிலும் தொடர்ச்சியாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது

நெட்ப்ளிக்சில் துணிவு படம் இந்தியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கிலும் உலக தர வரிசையில் பத்தாவது இடத்திலும் இருக்கின்றது.

 அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய மவுசு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

அஜித்தின் அசுரத்தனமான இந்த வளர்ச்சி மேலும் அவருடைய அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

ADVERTISEMENT

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் துணிவு வெற்றியால் ஏகே 62  படத்திற்கான அஜித்திற்கு 110 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஒரு படத்தின் பட்ஜெட் என்று பார்க்கும் பொழுது 200 கோடிக்கு மேல் அந்தப் படத்தின் பட்ஜெட் இருக்கும் என்றும்.
அதில் அஜித்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கான அறிவிப்பு பட தலைப்புடன் வெளியாகும் என்றும் அந்த தலைப்பிற்கான பரிசீலனையில் தற்போது வடக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT