மிகப்பெரிய தொகைக்கு விலை போன பத்துதல
pathu thala சிம்பு அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பின் கடைசியாக வெளிவந்திருந்த திரைப்படம் விந்து தணிந்தது காடு அந்த படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்
இதனை தொடர்ந்து சிம்பு அவருடைய நடிப்பில் கன்னட மொழியில் வெளிவந்து பெரிய வெற்றி அடைந்த மொஃப்டி படத்தின் ரீமேக் தான் பத்து தல இந்தத் திரைப்படத்தை உப்பிலி என் கிருஷ்ணன் இயக்குகிறார் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்
கார்த்தியின் 25 ஆவது பட அறிவிப்பு
மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர் இந்த படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிகிற நிலையில் இருக்கின்றது pathu thala
பத்து தல பணத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் என்று ரசிகர்கள் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில்
திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ் சம்பந்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பத்து தல திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும்
படத்தின் பட்ஜெட்டில் இருந்து பாதிக்கு மேல் நல்ல தொகை கொடுத்து இந்த படம் அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது pathu thala
இதற்கு முன்பு சிம்பு நடித்து வெளியாகி இருந்த வெந்து துணிந்து காடு திரைப்படத்தையும் அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.