தமிழ் சினிமா

பிசாசு 2 ஓடிடி ரிலீஸ் ப்ளான்

pisasu2 இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய கூட்டுறவு வெற்றி வாகை சூடிய தில்லர் திரைப்படம் தான்

பிசாசு இதனை தொடர்ந்து விஷால் மற்றும் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2 திரைப்படம் உருவானது

இந்த படத்தையும் விஷால் தயாரித்து அவர் என்னடித்திருந்தார் இந்த படத்தில் விஷால் பிரசன்னா இணைந்து நடித்திருந்தன

படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் இந்த படத்தில் கானா படம் பிடிப்பு வேலைகளை எல்லாம்

வெளிநாடுகளில் நடந்த போது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக விஷால் அவருக்கும் பணத்தை நீ இயக்குனர் மிஷ்கின் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த படம் பாதையில் கைவிடப்பட்டது

ADVERTISEMENT

மிகப்பெரிய தொகைக்கு விலை போன பத்துதல

அதன் பிறகு விஷால் இந்த படத்தை இயக்கி அவரே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை இதனால்

நாம் ஒரு திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி திரைப்படமாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் படத்தின் இயக்குனர் மிஸ்கின்

Pisasu2

அதன் பிறகு ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் தான் பிசாசு 2 இந்தப் படத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என்றும் அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும்

பலமுறை இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட தொடர்ச்சியாக தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது

ADVERTISEMENT

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா பிச்சுமணி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர் இந்த படத்திற்காக படம் பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படத்திற்கான போஸ்ட் ப்ரடக்சன் வேலைகளும் முடிந்த நிலையில்

படம் வெளியாகாமல் காத்திருக்கின்றனர் இந்த ஒரு படத்தில் நடிகை ஆண்ட்ரியா கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகளுக்கு மேல் நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்று படத்துடைய இயக்குனர் மிஸ்கின்

ஏற்கனவே தெரிவித்திருந்தார் இந்த படம் தியேட்டரில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இருக்காது என்றும் அவரே சொல்லி இருந்தார் Pisasu2

அப்போது ரசிகர்கள் நீங்களே எடுத்து நீங்களே பார்த்த பிறகு நீங்களே அதை அழித்து விட்டீர்களா அதற்குத்தான் எடுத்தீர்களா

என்று நக்கலாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகள் எல்லாம் எழுப்பு இருந்தார்கள் இந்த நிலையில்

ADVERTISEMENT

பிசாசு 2 திரைப்படம் தற்போது நேரடியாக தியேட்டரில் வெளியாகாது என்றும் இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ஜி5 நிறுவனம் வெளியிட தற்போது

பேச்சுவார்த்தைகள் எல்லாம் மும்மூருமாக நடைபெற்று வருவதாகவும் பேச்சு வார்த்தைகள் Pisasu2

எல்லாம் சரியாக அமைந்தால் இந்த படத்தை ஜி5 ஓடிடியில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது அதற்கான தகவல் வெளியாக இருக்கிறது கூடிய விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT