தமிழ் சினிமா

அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு நேரடி மோதல்

Thunivu vs varisu தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரக்கூடிய நடிகர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய படங்கள்

ஒரே தேதியில் வெளியானால் கண்டிப்பாக திரையரங்குகளில் திருவிழா கூட்டம் போல் காட்சியளிக்கும்

அந்த அளவிற்கு இரு நடிகர்களும் ரசிகர்களும் தங்களுடைய நடிகரின் படத்தை பார்ப்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்ற

வகையில் ஒரு எதிரி இரண்டு திரைப்படங்களும் வெளியானால் கண்டிப்பாக மிகப்பெரிய ஒருவரவேற்பு

தமிழ் சினிமாவிற்கு அமைக்க இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது என்றால் ரசிகர் மத்தியில் தாறுமாறான வரவேற்பு கிடைக்கும்

ADVERTISEMENT

அஜித்தின் துணிவு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அந்த வகையில் தல அஜித் மற்றும் எக்ஸ் வினோத் கூட்டணியில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம்

துணிவு இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கடைசியாக Thunivu vs varisu

துணிவு திரைப்படத்திற்கான படபிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று முடித்து இருப்பதாக தகவல் கிடைத்ததும் இந்த படத்திற்கான பணிகளை முடித்து படத்தை

வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கின்றன 

ADVERTISEMENT

அதேமாதிரி தளபதி விஜய் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் வாரிசு இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படி பள்ளி இயக்குகிறார்

இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது

இந்த படத்தில் விஜய் அவருக்கு ஜோடியாக ரஷ்மி மந்தனா நடிக்கிறார்

படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரித்திருக்கிறது இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது என்றும்

இந்த படத்தை ஏற்கனவே பட குழு பொங்கல் ஸ்பெஷலாக வெளியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில்

ADVERTISEMENT

திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் திருநாள் பிறகாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது இந்த இடங்களுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்

இரண்டு படங்களுமே பொங்கல் வெளியீட்டில் கலந்து கொள்ளும் என்றும் கூறப்படுகிறது

வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பு பெறும் பட்சத்தில் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் வசூல்

என்பதும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தாறுமாறான வசூல் வருகிற பொங்கல் திருநாள் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் மாற்றம் இல்லை மாறாக திரைப்படம் அமைந்தால் எல்லாம் எதிர்வினையாக மாறிவிடும். Thunivu vs varisu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT