தமிழ் சினிமா செய்திகள்

அஜித்தின் துணிவு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Thunivu அஜித்தின் துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் நடிகர் அஜித் இவருடைய நடிப்பில் தற்போது அவருடைய 61வது திரைப்படம் உருவாகி வருகிறது

இந்த படத்தை வினோத் இயக்குகிறார் போனிகபூர் இந்த ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார் இந்த படத்திற்கு

ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் இந்தியாவில் இருக்கக்கூடிய பல இடங்களில் நடந்து வருகிறது

கடைசியாக இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு புனே மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து 

ADVERTISEMENT

ஓடிடியில் கோப்ரா திரைப்படம்

எகே61 துணிவு படக்குழு வெளிநாடு சென்று 20 நாட்களுக்கு மேல் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட முடிவு செய்து படக்குழு பாங்காங் நாட்டிற்கு பரந்து இருக்கின்றது

அங்கு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடை பெறுவதற்கு ஏதுவான வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும்

அடுத்தவாரம் அந்த ஒரு படைப்பு தல அஜித் அவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது இதற்கிடையில்

ஏகே 61 துணிவு படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற தகவல் கிடைத்த வேலையில்

ADVERTISEMENT

இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு  இருக்கிறது

Thunivu – துணிவு

தல அஜித்தின் புதிய திரைப்படத்திற்கு துணிபு என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது

வந்திருக்கக்கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது பல நாள் காத்திருந்த அஜித் அவருடைய ரசிகர்களுக்கு

தீராத தாகத்தை தற்போது தீர்த்து இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்

அஜித்தின் மாஸ்லுக் தற்போது ரசிகர்கள் செம மாஸ் காட்டி வருகிறார்கள் இணையதளங்களில் மேலும் பல ரசிகர்கள் போஸ்டர் அடித்தும்

ADVERTISEMENT

இனிப்புகள் வழங்கியும் அஜித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்

அஜித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றன வேளையில் படத்தின் படப்பிடிப்புகள் கூடிய விரைவில் முடித்து படத்தை வருகிற Thunivu

பொங்கல் திருநாள் ஜனவரி மாதம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது

கண்டிப்பாக துணிவு திரைப்படம் ரசிகர்களுக்கு  பிடித்ததுபோல் இந்தப் படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தில் அஜித் வில்லன் மற்றும் ஹீரோ ஆகிய இரண்டு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கிறார்

ADVERTISEMENT

குறிப்பாக அஜித்துக்கு வில்லன் கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது போல் அஜித் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார் 

அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது ஹீரோவும் அவரே வில்லனும் அவரே கண்டிப்பாக இந்த படத்தில்

அஜித் துணிந்து அடித்திருப்பார் என்றும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர் இந்த துணிவு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு துயரத்தில் இருந்து கிடைத்த வலுவான ஒரு துணிவாக அமைந்திருக்கின்றது.

வந்திருக்கக்கூடிய துணிவு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது தல அஜித் அவர்கள் ஒரு சேரில் சாய்ந்து படுத்துக்

கொண்டிருப்பது போல் அவர் கையில் ஒரு பெரிய துப்பாக்கியுடன் ரொம்பவே நிதானமாக சாய்வாக அமர்ந்திருப்பது போல்

ADVERTISEMENT

இந்த ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து இணையதளங்களை வைரலாகி வருகிறது அஜித் ரசிகர்கள் தற்போது உச்ச கட்ட உற்சாகத்திலிருந்து வருகிறார்கள் என்று சொல்லலாம்

நாளை துணிவு திரைப்படத்திற்காக இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT