தமிழ் சினிமா செய்திகள்

கரு நிற சேலையில் இடையழகை காட்டிய கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்
இவர் ஒரு நடிகை என்பதையும் தாண்டி அவர் ஒரு ஃபேஷன்  டிசைனர் என்பது ரசிகர்கள் அறிந்த விஷயம்
அதனாலயே பல கிளாமரான உடைகளையும் வித்தியாசமான உடைகளையும் அணிவதில் அதிக ஆர்வம் கொண்டவர்

அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் மிக வித்தியாசமான உடைகளில் புதிய
போட்டோக்களை பதிவிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்
அந்த வகையில் தான் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியீட்டு இருக்க கூடிய ஒரு சில புகைப்படங்கள்
நடிகை சிம்ரன் ஞாபகப்படுத்துகின்ற அளவிற்கு சொக்க வைக்க கூடிய அளவிற்கு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

கவர்ச்சி உடையில் கடற்கரையில் நடனம் ஆடும் அமலா பால்

நடிகை கீர்த்தி சுரேஷ் திரைப்படங்களில் எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதை
அப்படியே வாழ்ந்து காட்டி விடுவார் அதுதான் இவரை மிகச் சிறந்த நடிகையாக காட்டுகிறது.
அதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால் அவர் நடித்த மகா நடி திரைப்படம் தான்
இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பா இது என்று மிரண்டு போய்விட்டனர்.

Keerthy Suresh – கீர்த்தி சுரேஷ்

நடிகை சாவித்திரியை கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி இருந்தால் கீர்த்தி சுரேஷ்
அந்தப் படம் தான் அவருக்கு தேசிய விருதையும் பெற்று கொடுத்து மேலும் மிகச்சிறந்த நடிகை என்ற கவுரவத்தை கொடுத்தது.
தேசிய விருது பெற்ற பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்.
முன்னணி நடிகையாக மேலும் உயர்ந்து இருக்கிறாள் பல முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி போட்டு நடிப்பேன் என்றும்  அடம்பிடிக்கிறாராம்.

ADVERTISEMENT

குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷ் என்ற நடிகைக்கு தனி மரியாதையும் மதிப்பும் இருந்த வருகிறது அதை அவர் நடித்த சமீபத்திய படங்கள் நிலை நிறுத்தவில்லை
அந்த வகையில் சாமி ஸ்கொயர், சர்க்கார், சண்டக்கோழி 2, அண்ணாத்த போன்ற படங்கள்
ரசிகர் மத்தில சொல்லிக் கொள்ளும்படி வரவேற்பு பெறவில்லை
இதனால் தமிழைப் பொறுத்தவரை கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் கொஞ்சம் டல்லாக தான் இருக்கிறது.

Keerthy Suresh latest bikini
Keerthy-Suresh

இதற்கு பதிலடியாகத்தான் சமீப காலமாகவே குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ்
தற்போது கவர்ச்சியில் இறங்கி இருக்கிறார். Keerthy Suresh
தற்போது திரைப்படங்களில் எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்ட தயார் என்று
மறைமுகமாக சொல்வார் போலிருக்கு கீர்த்தி சுரேஷ் மிகவும் ஹாட் மாடல் உடைகளிலும் 
சேலையிலும் மாறி மாறி தொடர்ச்சியாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடைய ரசனையை வாரி குவிக்கிறார்.

Keerthy Suresh new sexy photos
Keerthy Suresh

அந்த வகையில் தான் இடுப்புக்கு பேமஸ் என்றால் தமிழைப் பொறுத்தவரை அது சிம்ரன் தான்
அவருக்கு டாப் கொடுக்கின்ற வகையில் இடுப்பை காட்டிக் கொண்டு
கருப்பு நிற சேலையில் வண்ணமயமான பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள் கீர்த்தி சுரேஷ்
அந்த புகைப்படங்களுக்கு தற்போது ரசிகர்கள் லைக்கை  குவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT