தமிழ் சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் கடற்கரையில் நடனம் ஆடும் அமலா பால்

Amala paul மலையாள நடிகையாக அறிமுகம் ஆகியிருந்த அமலா பால் தமிழ் திரைப்படங்களில் நடித்தது
மூலம் நல்ல நடிகையாக ரசிகர் மத்தியில் பிரபலமானார்.
இவருடைய முதல் படமான சிந்து சமவெளி இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார்
இவர் நடித்த மைனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும்
நல்ல நடிகை என்ற பெயர் எடுத்தார்அமலாபால்

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ்
உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகப் பிரபலமானார்
இதற்குப் பிறகு இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலாபால்
திருமணமான சில ஆண்டுகளில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக
இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

ஆஸ்கார் வென்ற எலிபன்ட் விஸ்பெர்ஸ்

விவாகரத்துக்கு பிறகு மனச்சோர்வில் இருந்த நடிகை அமலா பால் அதிலிருந்து மீண்டு
திரும்ப சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரத் தொடங்கி இருக்கிறார்
அவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த கடவர் என்ற திரைப்படம் நேரடியாக
ஓடிடியில் வெளியாகியிருந்தது அந்த படத்திற்கு ரசிகர் மத்தியில் வரவேற்பு கிடைத்திருந்தது.

ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து சர்ச்சையை கிளப்பி இருந்தார் அமலா பால்
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த அமலாபால்
தற்போது இந்திய சினிமா படங்களை நடித்து வருகின்றார்.

தற்போது போலா என்கிற திரைப்படத்தில் பாலிவுட் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
அந்த படத்தில் அஜய் தேவ் கான் இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார்
அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார் இது கைதி படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வருகிற 30ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது.

ஏற்கனவே நடிகை அமலா பால் கடந்த வாரத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள்
மிக கவர்ச்சியாக இருந்தது அந்த புகைப்படங்கள் அதிகமாக சமூக வலைதள பக்கம் அதிகமாக பகிரப்பட்டது.

அதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு மிக கவர்ச்சியான உடையில் நடனம் ஆடுவது போல
ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் அந்த வீடியோவும் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டது
அதிக லைக்களையும் அந்த ஒரு வீடியோ குவித்து இருந்தது. Amala paul

இந்த நிலையில் அமலாபால் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போடக்கூடிய ஒரு வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து போய் இருக்கின்றனர் நடிகை அமலாபால்
இந்த மாதிரியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ச்சியாக வெளியிடுகிறார் என்றும்
அது மட்டும் அல்லாமல் இதுவரை ரெண்டு லட்சத்து 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோர்
தொடர்ச்சியாக லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பாலிவுட் பக்கம் சென்றதும் நடிகை அமலா பால் பல பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே
இப்படி படுக்க கவர்ச்சியான மிகை உடையில் இருக்கக்கூடிய பல புகைப்படங்களையும்
வீடியோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT