தமிழ் சினிமா செய்திகள்

சங்கர் படத்தில் ஆர் சி 15 நடிக்கிறாரா அஜித்

Ajith New Movie அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பேன் அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும்
என்று ரசிகர்கள் தினந்தோறும் எதாவது அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் அறிவிப்புக்கள் வெளியாகவில்லை ஏற்கனவே அஜித்தின் 62 ஆவது படத்தை
விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது
பின்பு விக்னேஷ் சிவனை பட குழு அதிரடியாக படத்தில் இருந்து நீக்கியது.

அஜித்தின் 62 ஆவது படம் ஏ கே 62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார்
என்றும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார்
மேலும் இந்த படத்திற்கு நிரோஷா ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கரு நிற சேலையில் இடையழகை காட்டிய கீர்த்தி சுரேஷ்

இந்த ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது
படத்திற்கான அடுத்த கட்ட அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது எல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க புதிய தகவல் ஒன்று வெளியாகி
அனைவரையும் அதிர்ச்சி அடைவோம் ஆச்சரியப்படவும் வைத்திருக்கிறது.

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க கூடிய திரைப்படம் தான் இந்தியன் 2
இந்தப் படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார் பிரம்மாண்டமான ஒரு படைப்பாக இந்த படம் உருவாகி வருகிறது
இந்தியன் படத்தின் முதல் பாகம் எப்படி இருந்ததோ அதைவிட டபுள் மடங்கு பவர்ஃபுல்லான
கதைகளத்தை கொண்டு இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது
ஒரு பீரியட் திரைப்படம் போல் இந்த படம் உருவாகி வருகிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

ADVERTISEMENT

அதேபோல் ராம்சரண் நடிக்கக்கூடிய ஆர்சி 15என்ற திரைப்படத்தை இயக்குனர் சங்கர் தான் இயக்கி வருகிறார்.
நான் அந்த ஒரு படத்தில் நடிகர் அஜித்தை நடிக்க வைக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.
ஆர் சி 15 திரைப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கிறார்
இந்த படத்தில் எஸ்.ஜே .சூர்யா, கீரா அத்வானி, அஞ்சலி
உள்ளிட்டேன் பல நட்சத்திர பட்டாள்கள் இணைந்திருக்கின்றன.

Ajith New Movie – சங்கர் படத்தில் அஜித்

மேலும் இயக்குனர் சங்கர் அஜித்தை இந்த விதமான கேரக்டருக்கு அனுகினார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது
அதன்படி அஜித்தை செம்ம மாஸ் ஆன வில்லனாக நடிக்க வைக்க சங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டரை விட மிகவும்
பவர்ஃபுல்லான கேரக்டர் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது ஆனால் அஜித் வில்லனாக நடிக்க
ஓகே சொல்வாரா என்ற சந்தேகம் அதிக அளவில் நிலவி வருகிறது.

ஏனென்றால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் முக்கிய ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்
அஜித் அப்படிப்பட்டவர் எப்படி இன்னொருவருடைய படத்திற்கு வில்லனாக நடிப்பார் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
மேலும் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்திற்கான படம் பிடிப்பு வேலைகளை இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது
இதற்கு இடையில் அவர் பைக் மூலம் உலக சுற்றுலா பிளான் செய்திருக்கிறார்

இதையெல்லாம் தவிர்த்து எப்படி சங்கர் படத்தில் நடிப்பார் என்ற கேள்விகள் அதிகமாக இருக்கிறது
ஒருவேளை அந்த கதாபாத்திரம் அஜித்திற்கு பிடித்து போய் சங்கருக்காக ஓகே சொல்லி நடித்தார் என்றால்
மிக பிரம்மாண்டமான ஒரு வில்லனாக அஜித்தை பார்க்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
அஜித் எந்த மாதிரி முடிவு எடுக்கிறார் என்பது அவர் கையில் தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT