தமிழ் சினிமா

ஜெயிலர் படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா

jailer சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாக்கி வருகின்ற திரைப்படம் ஜெயிலர்

இந்த ஜெயிலர் திரைப்படத்தை பீஸ்ட் டாக்டர் ஆகிய படங்களை இயக்கியிருந்த நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

வாரிசு துணிவு எந்த படங்கள் அதிகம் வசூல் பண்ணும்

இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் ஜெயிலர் படத்தில் இணைந்திருக்கின்றனர்

ரஜினிகாந்த் நடிக்க கூடிய இந்த ஒரு ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் ரொம்பவே அதிகமாக இருந்து வருகிறது

ADVERTISEMENT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கூடிய ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரனா jailer

ராஜ்குமார் இணைந்து நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த வேலையில்

தற்போது ஜெய்லர் படத்தில் மோகன் லால்  முக்கிய கதாபாத்திரம் ஒன்று நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது

ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ் குமார் இணைந்து நடித்து வருகிறான் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் ஆன

மோகன்லாலும் இந்த படத்தில் இணைந்தார்கள் என்றால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு

ADVERTISEMENT

மேலும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லும் அது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீஸில் வசூல் ரீதியாக இந்த படம் மிகப்பெரிய ஒரு வசூல் சாதனையை தக்க வைக்கும்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய படங்களுக்கென்று தனி மதிப்பும் தனி மார்க்கெட் இருந்து வருகிறது

வெளிநாடுகளிடம் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு தனி மரியாதை இருக்கிறது

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஒரு வெற்றி வகை சூடி வருகிறது இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மோகன்லால் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்

இப்படி மும்மூர்த்திகளும் ஒரே படத்தில் இணைந்தார்கள் என்றால் திரையரங்கு பட்டையை கிளப்பிபும் என்று சொல்லலாம் கூஸ்பம்ஸ் மூமென்ட் எல்லாம் திரையரங்கத்தை அதிர வைக்கும்

ADVERTISEMENT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கான ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன்

என்ற கேரக்டரை எடுத்து நடிக்கிறார் இந்த படத்தை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடப்பட குழு முடிவு செய்திருக்கின்றனர்

ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கான ப்ரோமோஷன் இந்த மும்மூர்த்திகள் இணைந்தார்கள் என்றால் இந்திய லெவலில் புரோமோஷன் jailer

எல்லாமல் பட்டையை கிளப்பி விடுவார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT