தமிழ் சினிமா

அடுத்து வெளிவர தயாரான சிம்புவின் புதிய படம்

Simbu தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் நடிகர் சிம்பு தன்னுடைய சிறுவயதில் இருந்தே சினிமா துறையில் தன்னுடைய பங்களிப்பை தொடர்ச்சியாக செய்து வருகிறார் நடிகர் சிம்பு அவர் தமிழ் சினிமாவின் நடிகர் மட்டுமில்லாமல் பாடகராகவும் பாடல்களை எழுதுபவர் ஆகவும் இயக்குனராகவும் தன்னுடைய பங்களிப்பை தொடர்ச்சியாக செய்து வருகிறார்

சிம்பு தன்னுடைய காதல் பிரச்சனையை மையமாகக் கொண்டு அவர் பல படங்களில் நடிப்பதை தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தால் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தால் இதனாலேயே அவர் கடந்த சில வருடங்களாக சரியாக படங்களும் அடிக்கவில்லை சரியான கதைகளையும் தேர்ந்தெடுக்கவும் இல்லை

சிம்பு நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக அவருடைய ரசிகர்களை கொண்டாட வைப்பதற்காக எந்த போது திரைப்படங்களின் வெளியாகவில்லை அதை எல்லாம் மாற்றி அமைக்கின்ற பக்கத்தில் சிம்பு புதிய அத்தியாயத்தை எடுத்திருந்தார் நான் இனி தொடர்ச்சியாக படங்களில் நடிக்கும்போது என்று கண்டிப்பாக என்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்கும் படியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார் Simbu

கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி

அதன் பின்பு அவர் கூறியபடியே ஆரம்பமாக முதலில் ஈஸ்வரன் படத்தை கல்கி நிறுத்தி இருந்தால் அந்த படத்தில் சிம்புவை பார்த்த அனைவரும் பிரமித்துப் போய் இருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும் சிம்புவும் இதற்கு முன்பு நடித்திருந்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படமாக இருக்கட்டும் வந்தாராஜாவாதான்வருவேன் திரைப்படமாக தான் இருக்கட்டும் இரண்டுமே சிம்பு குண்டாக இருக்கிறார் அவரோட கூட முடியவில்லை என்று கேலிப்பேச்சு காரணத்தினாலோ என்னவோ சிம்பு தன்னுடைய உடல் எடையை அதிரடியாகக் குறைத்து முதலில் நடித்த திரைப்படம் ஈஸ்வரன்

ADVERTISEMENT

Simbu

ஈஸ்வரன் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி இருந்தார் சிம்பு அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார் மேலும் இந்தப் படத்தில் பாரதிராஜா மனோஜ் முனீஸ்காந்த் பாலசரவணன் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர் இந்த படம் கடந்த 2006ஆம் ஆண்டு பொங்கல் பதிலாக ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது இந்த திரைப்படத்தை மாதவிடாயா டி கம்பெனி நிறுவனம் தயாரித்திருந்தது இந்தப்படம் சிம்புவிற்கு ஒரு ஆரம்ப திரைப்படமாக இருந்தது

அடுத்தபடியாக சிம்பு அதிரடி காட்ட தயாரான திரைப்படம்தான் மாநாடு மாநாடு திரைப்படத்தைப் பொறுத்தவரை சிம்பு ரசிகர்கள் எல்லாரும் உச்சகட்டத்தில் இந்த படித்துறை படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர் காரணம் எல்லோரும் எதிர்பார்த்த ஒரு கூட்டணி என்ற திரைப்படத்தில் இணைந்திருந்தன சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது உச்சகட்டத்தை எட்டியது

ஏற்கனவே இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டு படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போது சிம்புவிற்கும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஏதோ ஒரு கருத்து வேறுபாடு காரணமாக இனிமேல் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று சிம்பு கூறிவிட்டு படப்பிடிப்புக்கு செல்லாமல் இருந்தார் படம் கைவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இது சிம்பு ரசிகர்களை மிகுந்த வேதனைக்கு உட்படுத்தி இருந்தது

Maanaadu

ஒருவழியாக இந்த பிரச்சனைகள் எல்லாம் பேசி முடித்து மீண்டும் மாநாடு திரைப்படத்தில் நடிக்க தயாரானார் நடிகர் சிம்பு அப்போது தன்னுடைய உடல் எடையை ஈஸ்வரன் திரைப்படத்தில் இருந்ததைவிட மேலும் உடல் எடையை குறைத்து இந்த படத்தில் நடிக்க தயாரானார் இந்த படத்தில் நடித்து முடித்து படத்திற்கான அறிவிப்பும் வெளியானபோதும் ரசிகர்களை மேலும் மேலும் கொண்டாட வைத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும் மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார் இந்த படத்தில் சிம்பு கல்யாணி பிரியதர்ஷன் எஸ் ஜே சூர்யா மனோஜ் போய் ஜி மகேந்திரன் எஸ் ஏ சந்திரசேகர் கருணாகரன் பிரேம்ஜி அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து இருந்தனர்

இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் இந்த ஒரு திரைப்படம் கடந்த நவம்பர் 25ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது இந்த ஒரு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வந்தது இந்த ஒரு திரைப்படத்தைப் ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்திருந்தார் மாநாடு திரைப்படத்தின் வெற்றி சிம்புவிற்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது சிம்பு ரசிகர்களும் கொண்டாடும் படியான ஒரு திரைப்படமாக மாநாடு திரைப்படம் அமைந்திருக்கின்றது இதனைத்தொடர்ந்து

ADVERTISEMENT

சிம்பு மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்தத் திரைப்படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது இந்தத் திரைப்படத்தில் சிம்பு அவருக்கு ஜோடியாக சித்தி இதானி நடித்திருக்கின்றார் இந்த திரைப்படத்தின் கேமராமேனாக ரசித்தான் நுனி இணைந்திருக்கின்றன படத்திற்கு எடிட்டராக அந்தோணி இணைந்திருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கின்றார்

Venthu thaninthathu kaadu

ஏற்கனவே வெந்து தணிந்தது காடு படத்திற்கான டீஸார் இந்த படத்திற்கான முதல் பாடல் விஜய் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகளில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் எல்லாம் படுவேகமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது இந்த ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை எப்போது வெளியாகும் என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பீர்கள் இருந்து வருகின்றனர்

ஏற்கனவே சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளியாகியிருந்த விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அமைந்திருந்தது அதில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாகவும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் ஒரு சுமாரான வெற்றி படமாக மட்டுமே அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இதே கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகின்றது இந்த ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை வருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கு மேல் இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது

வெந்து தணிந்தது காடு திரைப்பட தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் பத்து தல இந்த ஒரு திரைப்படத்தை ஒப்பிலி என் கிருஷ்ணன் இயக்குகிறார் இந்த ஒரு திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றது ஏற்கனவே சிம்பு அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த பத்து தல திரைப்படத்திற்கான வீடியோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதனால் அந்த வீடியோவிற்கு ரசிகர் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது இந்த பத்து தல திரைப்படத்தில் சிம்பு கௌதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர் ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர் இந்த ஒரு படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இன்னும் முழுமை பெறாமல் இருக்கின்றது இந்த ஒரு திரைப்படத்திற்கும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனைத் தொடர்ந்து சிம்பு அவருடைய நடிப்பில் உருவாக இருக்க திரைப்படம் தான் குரோனா குமாரு இந்த ஒரு திரைப்படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது என்றும் கூறப்பட்டது அது சம்மந்தப்பட்ட முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது ஆனால் அதன் பிறகு இந்த பணம் சம்பந்தப்பட்ட தகவல்கள் சில குளறுபடிகளும் குழப்பங்களும் தொடர்ச்சியாக நிலவி வருகின்றனர் அந்த வகையில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருக்கிறார் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம்தான் பிலிம்ஸ் என்ற நிறுவனம் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தபோது சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாகவில்லை

ADVERTISEMENT
Corona Kumar

மாநாடு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்திற்கான சம்பளமும் இந்த ஒருகுரோனா குமாரு திரைப்படத்திற்கான சம்பளம் பேசி முடிக்க பட்டதாக சொல்லப்படுகிறது ஆனால் மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிம்பு அவருடைய சம்பளத்தை குரோனா குமாரு திரைப்படத்துக்காக உயர்த்தி தரும்படி கேட்டிருக்கிறார் ஏற்கனவே முன்பு பேசிய சம்பளம் மட்டுமே தரப்படும் என்ற தயாரிப்பாளர் சொன்னதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் இந்த படம் வெளியாகுமா அல்லது சுமூகமாக பேசி முடித்து இந்த படத்தை மீண்டும் படக்குழு ஆரம்பிப்பார்கள் என்ற குழப்பமான சூழ்நிலையில் தொடர்ச்சியாக நிலவி வருகின்றது சிம்புவின் முடிவை பொறுத்தே இந்த படத்தின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மகா இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜமில் இயக்கியிருந்தார் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம் என்றும் கூறப்படுகிறது சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்திருப்பதாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கின்றது

Maha

இந்த மகா திரைப்படத்தில் சிம்பு சின்னதாக ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோருடைய காதல் முறிவுக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் இந்த ஒரு மகா அதுமட்டுமல்லாமல் ஹன்சிகா மோத்வானி அவருடைய 50வது திரைப்படம் ஆக்கமும் இந்த மஹா திரைப்படம் இருந்து வருகிறது ஆனால் பல பிரச்சினைகள் காரணமாக இந்த படம் தொடர்ந்து வெளியாவதில் காலதாமதம் நிலவி வருகின்றது ஏற்கனவே திரைப்படம் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது தற்போது மீண்டும் படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது

இந்த ஒரு படத்தில் சிம்பு காண கேமியோ ரோலில் என்பது மிக சின்னதாக இருந்ததாக கூறப்பட்டது ஆனால் ஹன்சிகா தான் அதை கொஞ்சம் அதிகப்படி இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார் அதன்படி சிம்பு இந்த படத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக திரையில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது இந்த ஒரு படத்திற்கான ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் இதுவரை இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியில் தான் என்று உறுதி செய்யப்படவில்லை சிம்புவின் மாநாடு திரைப்படம் வெந்து தணிந்தது காடு திரைப்படம் என்று அடுத்தடுத்த படங்களும் வெளியாகி வரும் நிலையில் சிம்பு ஹன்சிகா நடித்து இருக்கக்கூடிய மகா திரைப்படம் வெளியாகாது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது

தற்போது கிடைத்திருக்கும் தகவல் படி ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான மகா திரைப்படத்தை வருகிற ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடலாம் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது ஆனால் இதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT