தமிழ் சினிமா செய்திகள்

கவர்ச்சியாக வந்த கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்

குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிகளில் நடித்த வருகிறார் இவர் தமிழைப் பொறுத்தவரை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன்
உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களோடு சேர்ந்து நடித்திருக்கிறார்

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முதல்  முன்னணி நட்சத்திரங்கள் வரை தொடர்ச்சியாக ஜோடி போட்டு நடித்து வருகிறார்

வாத்தி ஆடியோ லான்ச் அறிவிப்பு

அண்மையில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா துறையில் பெண்கள் எதிர் கொள்ளாக்கூடிய
பாலியல் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கின்றார்  என்னிடம் பலரும் இது பற்றி பேசி இருக்கிறார்

ADVERTISEMENT

எனக்கு அந்த மாதிரியான நிகழ்வுகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை
ஒரு வேலை யாராவது என்னிடம் தவறாக அணுக நினைத்தால் நான் சினிமாவை விட்டு விலகி விடுவேன் 
வேறு வேலைக்குச் செல்லவும் தயங்க மாட்டேன் என்றும்
நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு  தெரிவித்திருக்கிறார்

 தனுஷின் வாத்தி படத்தை இயக்கி இருக்கக்கூடிய  தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி திருமண நிகழ்ச்சி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராங் டே பட குழுவினர் கலந்து கொண்டனர்

Keerthy Suresh – கீர்த்தி சுரேஷ் கிளாமர்

வாத்தி திரைப்படம் தனுஷுக்கு ஜோடியாக  சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார் இந்த படத்திற்கான ஷூட்டிங் எல்லாம் முடிந்து படத்திற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள்  நடைபெற்று வருகிறது 

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார் ஏற்கனவே படத்திற்கான இரண்டு பாடல்கள் வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது இந்த படத்திற்கான ஆடியோ லான்ச் பிப்ரவரி நான்காம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது 

அதே வேலையில் தான் வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த காலத்தினால் தனுஷ் இந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த திருமணத்தில் மிக கிளாமர் உடையில் வந்து கலந்து கொண்டு
அனைவருடைய பார்வையையும் ஈர்த்திருக்கிறார்

ADVERTISEMENT
keerthysuresh

நடிகை கீர்த்தி சுரேஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ரெண்டே என்கிற தெலுங்கு படத்தில் நடித்திருந்தால் அந்த படத்தின் கதாநாயகன் நிதின் உடன் வந்து வெங்கி அட்லூரி திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்
கிளாமர் உடையில் பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிற அளவிற்கு வந்திருந்தார்
திருமண விழாவில் எடுக்கப்பட்ட கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது 

Actress keerthy suresh

எப்போதும் குடும்பப்பாங்கான வேடங்களில் கொஞ்சம் குழந்தைத்தனமான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த
கீர்த்தி சுரேஷ் சாதாரண ஒரு திருமண நிகழ்ச்சியில் இவ்வளவு கிளாமர் காட்டியிருப்பது
ரசிகர்களை சற்று அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது.

keerthy suresh

கீர்த்தி சுரேஷ் கிளாமர் காட்டுவதற்கு தயாராகி விட்டார் என்று ரசிகர்கள் பலரும்
தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT