தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ரிலீஸ் தேதி

prince நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அவருடைய மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை மண்டேலா படத்தை இயக்கிய இந்த மடோனா அஸ்வின் குமார் இயக்குகிறார்

இதற்கு முன்பே சிவகார்த்திகேயன் அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பிரின்ஸ் இந்த ஒரு படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்கியிருக்கிறார் ஏற்கனவே பிரின்ஸ் திரைப்படத்தை காண ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர் படத்திற்கான முதல் பாடல் என்று வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது prince

வெந்து தணிந்தது காடு படம் இவ்வளவு நீளமா

பிரின்ஸ் திரைப்படத்தைப் பொறுத்தவரை வருகிற தீபாவளி திருநாளாக வெளியிடப் போவதாக ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்

இந்தநிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது படத்துடைய இயக்குனரான அனுதீப் பிரின்ஸ் திரைப்படத்தை நீங்கள் எந்த தேதியில் வெளியிடுவீர்கள் என்று கேட்டதற்கு தீபாவளி திருநாள் பார்த்தோமென்றால்

ADVERTISEMENT

அக்டோபர் 24ஆம் தேதி வரும் அதற்கு முன்பே வருகிற அக்டோபர் 23ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக படத்துடைய இயக்குநர் தெரிவித்திருக்கிறார்

இதனால் சிவகார்த்திகேயன் ஆர்யா ரசிகர்களுக்கு தீபாவளித் திருநாளுக்கு முன்பே பிரின்ஸ் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு விருந்தாக அமைய போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT