தமிழ் சினிமா

மாவீரன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன் அதிதி

Maaveeran சிவகார்த்திகேயன் அவருடைய நடிப்பில் கடைசியாக டான் திரைப்படம் வெளியாகி இருந்தது இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மடோனா அஸ்வின் என்பவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவருடைய அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற முக்கிய அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது

படத்திற்கான முக்கிய அறிவிப்பும் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது இந்த ஒரு படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கி வந்த மடோனா அஸ்வின் இயக்குகிறார்

தமிழ் சினிமாவில் அதிக வசூல் படங்கள் எவை தெரியுமா

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார் இந்த திரைப்படத்தை சக்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த ஒரு படத்தோட கேமராமேனாக வித்தியா அய்யனா இணைந்திருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பரத் சங்கர் இணைந்திருக்கிறார்

Maaveeran இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி இணைந்து நடிக்க கூடிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தில் யோகிபாபு மிஸ்கின் ஸ்ரீத உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT

திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் எல்லாம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது இந்த மாவீரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கின்றது என்பதும் உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT