தமிழ் சினிமா செய்திகள்

யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்

Yuvan shankar raja தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பொதுவாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கூடிய பாடல்கள் என்பது பாடல்கள் ரசிகர்களை ஈர்க்கின்ற வகையில் அமைந்து வருகின்றது யுவன்சங்கர்ராஜா காலம் கடந்தும் இன்றும் தன்னுடைய தனித் திறமையால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்

யுவன் சங்கர் ராஜாவை பொருத்தவரை பாடல்களை தாண்டி படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் வல்லவராக விளங்கி வருகிறார் இவருக்கு ரசிகர்கள் பெரிதாக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை ஓம் சங்க ராஜாவிற்கு கிடைக்கவில்லை என்று பார்த்ததுடன் தான் ரசிகர்களும் தங்களுடைய மனதில் பட்டதை தெரிவித்து வந்தாலும்

மாவீரன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன் அதிதி

பல இசைகளை ரசிகர்கள் மத்தியில் கொடுத்து ஒரு நடிகனுக்கு இணையான மிகப்பெரிய ஒரு  ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான் அப்படிப்பட்ட அவருக்கு பெரிய அங்கீகரிக்க கூடிய வகையில் எந்த விருதும் கிடைக்கப் பெறவில்லை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விளைவாக இதுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது

இந்த நிலையில்தான் சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது இதில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு விஞ்ஞானி பாலகுரு அவர்களுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டிருக்கின்றது Yuvan shankar raja

ADVERTISEMENT

யுவன் சங்கர் ராஜாவை பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவிற்கு இசையமைக்க ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அவர் இருபத்தி ஐந்து ஆண்டுகள் தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அவருக்காக தற்போது கவுரவ டாக்டர் பட்டம் கிடைத்திருப்பது ரசிகர்களால் தற்போது பாராட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT