தமிழ் சினிமா செய்திகள்

மருத்துவமனையில் இருந்து உடல் நலத்துடன் வீடு திரும்பிய அஜித்

Ajith தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் அஜித்

விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித் தற்போது நடித்த வருகிறார் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம்
ஒரு புறம் தொடர்ச்சியாக நடந்து கொண்டது இருக்கிறது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும்
இந்த படம் பிடிப்பு என்பது வெளிநாட்டில் கூடிய விரைவில் நடத்த படக்குழு முடிவு செய்திருக்கின்றன

கமலஹாசனின் தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறும் நடிகர்

அதே வேளையில்தான் நடிகர் அஜித் இரு தினங்களுக்கு முன்பு வழக்கமான உடல் பரிசோதனைக்காக
அப்போலோ மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் அங்கு அஜித்தின் காதின் கீழ் பகுதியில் உள்ள
நரம்பில் வீக்கம் இருப்பதாகவும் சிறிய அளவிலான வீக்கம் என்பதனை சிறிய ஆபரேஷன்
மூலம் எளிதில் சரி செய்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதை அடுத்து அஜித் அந்த ஒரு அறுவை சிகிச்சை ஆபரேஷனுக்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

ADVERTISEMENT

அதை அடுத்து அப்போலோ மருத்துவமனையில் அஜித் அவர்களுக்கு அறுவை சிகிச்சை
மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

Actor Ajith Health Issue

அஜித்திற்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு அவர் நார்மல் விஐபி வார்டுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார் 

இந்த நிலையில் தான் இந்த தகவல்கள் சமூக வலைதளங்கள் மற்றும் நியூஸ் சேனல்கள் என்று பலதரப்பட்ட நபர்களால் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும்
அறுவை சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவமனை தெரிவித்து இருக்கிறார்கள் என்றும்
பலவிதமான செய்திகள் பரவ ஆரம்பித்திருந்தது.

அதே வேலையில் அஜித்தின் மேலாளர் சிறைச்சந்திரா இது சம்பந்தப்பட்ட விளக்கங்களை கொடுத்திருக்கிறார்.
அஜித்திற்கு எந்த விதமான பெரிய அளவிலான ஆபரேஷன் எதுவும் இல்லை நார்மலாக சிறிய அளவிலான
அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி இருந்தார்.

இதனை எடுத்து அஜித் அவருடைய ரசிகர்களும் சினிமா பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக
அஜித் அவர்கள் பூரண உடல் நலத்துடன் மீண்டும் வரவேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்தனர்.

ADVERTISEMENT

 அதே வேளையில் இன்று அஜித் அவர்கள் அவருடைய அறுவை சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் இன்று வீடு திரும்பியிருக்கிறார்.

அறுவை சிகிச்சை முடிந்து அஜித் அவர்கள் ஓய்வில் இருப்பார் என்று தான் எல்லோரும் நினைத்திருப்போம் ஆனால் அதுதான் இல்லை
அஜித் அவர்கள் அவருடைய மகன் படிக்கக்கூடிய பள்ளியில் மகனை விளையாடவிட்டு விட்டு மைதானத்தில் 
வெளியில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருப்பது போல் வீடியோ  வெளி வருகிறது.

அஜித் அவர்களுக்கு நடந்து முடிந்தது மிக மிக சிறிய அளவிலான ஆப்ரேஷன் என்பது
இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT