தமிழ் சினிமா செய்திகள்

ஏ கே 62 இயக்குனர் யார் தெரியுமா?

AK 62 தல அஜித் அவருடைய நடிப்பில் கடைசியாக கடந்த ஜனவரி பதினோராம் தேதி வெளிவந்திருந்த திரைப்படம் தான் துணிவு இந்த ஒரு திரைப்படம் வெளிவந்த ரசிகர் மக்களையும் நல்ல வரவேற்பையும் நல்ல ஒரு வசூலையும் வாரிக் குவிச்சிட்டு இருக்கு 

இந்த நிலையில் அஜித் அவருடைய 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவாறு அப்படின்ற மாதிரி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்துச்சு 

அந்தப் படத்த லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருக்கிறதாகவும் கடந்த மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டநிலையில்

தங்கலான் பாடல்கள் நிறைவு ஜிவி பிரகாஷ்

 திடீர்னு படத்திலிருந்து படத்தோட இயக்குனரான விக்னேஷ்வன அதிரடியாக நீக்கி இருக்காங்க 

ADVERTISEMENT

தல  அஜித் அவருடைய  அடுத்த படத்துக்கு தற்போது தயாராகிக்கிட்டு வர நிலையில் இந்தப் படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் எல்லாமே பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெற இருந்துச்சு

AK 62 – அஜித்

இந்த ஒரு படத்த நயன்தாராவின் காதல் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கப் போறதா ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு இருந்துச்சு 

இந்த நிலையில் தான் விக்னேஷ் சிவனை அஜித்தோட 62 வது படத்தின் கதை ஏற்கனவே அஜித்திற்கு பிடிக்கவில்லை என்றும் 

கதைக்களத்தில் சில பல மாற்றங்களை அஜித் மாற்ற சொல்லிருக்கிறார் அப்படி மாற்றும் அஜித்துக்கு கதை திருப்தியாக இல்லை 

அதே கதையை மீண்டும் வெற்றிலை சிவன் படத்துடைய தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் மீண்டும் சொல்லி இருக்கிறார்

ADVERTISEMENT

அந்த கதை அவர்களுக்கும் பிடிக்கவில்லை வேறு ஒரு கதையில் படம் பண்ணலாம் என்று முடிவு செய்யப்பட்டு 

கிட்டத்தட்ட படத்திற்கான அறிவிப்பு வெளியாகி 8 மதங்கள் ஆகியிருக்கின்றது 

இந்த நிலையில் தான் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது அப்போது இவர் கூறிய கதை நடிகர் அஜித் அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சுத்தமாக பிடிக்கவில்லையாம் 

இவ்வளவு காலதாமதம் நிலவியிருக்கிறது இந்த கதை எங்களுக்கு திருப்தி இல்லை மேலும் கதையை மெருகேற்றுங்கள் என்று சொல்லி இருக்கின்றன தயாரிப்பு நிறுவனமும் நடிகர் அஜித்தும் 

நடிகர் அஜித்

இதனால் நடிகர் அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதில்லை என்றும் நீங்கள் முதலில் கதையை தயார் செய்யுங்கள் நான் ஒரு படத்தை நடித்து முடித்து வருகிறேன் என்ற மாதிரி அஜித் சொல்லிவிட்டாராம் தயாரிப்பு நிறுவனமும் அதே உறுதியுடன் இருக்கிறதாம்.

ADVERTISEMENT

இதனால் அஜித்தின் 62 ஆவது படத்திலிருந்து வெளியேறி இருக்கிறார் விக்னேஷ் சிவன் ஆனால் விக்னேஷ் சிவன் அஜித்தின் 63வது படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தான் அஜித்தின் 62 ஆவது படத்தை ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியிருந்த விஷ்ணுவரன் விஷ்ணுவரதன் 

அஜித்தின் 62வது படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது ஆனால் தற்போது பார்த்தோம் என்றால் விஷ்ணுவர்தன் அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்கவில்லை 

அதற்குப் பதிலாக பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குவார் என்றும் அஜித் மகிழ்திருமேனிக்கு ஓகே சொல்லி உள்ளதாக தகவல் வெளிவந்திருக்கின்றது 

அஜித்தின் 62

இவர் இயக்கத்தில் ஏற்கனவே தடையறத் தாக்க, மீகாமான் , தடம், கலகத் தலைவன் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்ற வேலையிள்  AK 62

ADVERTISEMENT

மகிழ்ந்திருமே  அஜித்தை வைத்து அதிரடி ஆக்சன் திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது எது எப்படியோ இருந்தாலும் விரைவில் அஜித்தின் அடுத்த படம் தயாராக இருக்கிறதுஎன்றும். 

பிப்ரவரி மாதத்திலேயே இந்த படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது விரைவில் இது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT