தமிழ் சினிமா செய்திகள்

நாளை வெளி வருகிறதா அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு

Ak 62 நடிகர் அஜித் அவருடைய நடிப்பில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளிவந்திருந்த திரைப்படம் துணிவு
இந்த ஒரு திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கின்றது.

துணிவு திரைப்படத்தை நாளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர்களுடைய ஓடிடி தனத்தில் வெளியிடப் போவதாக ஏற்கனவே ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்

மிகப்பெரிய ஒரு வெற்றியான துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் யாருடன் கூட்டணி அமைத்து அவருடைய
அடுத்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

வாத்தி ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஏற்கனவே லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க இருந்த அஜித்தின் ஏகே 62 திரைப்படம் கதை பிரச்சனை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மற்றொருபுறம் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் அந்த கதை தயாரிப்பு நிறுவனத்துக்கும் பிடித்திருந்ததாகவும் ஆனால்
விக்னேஷ் சிவன் சொன்ன பட்ஜெட் என்பது லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை விட பல மடங்காக இருந்ததாம் அதன் காரணமாகவே இந்த படத்திற்கான கதை சரியில்லை என்று
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நிராகரித்து விட்டதாக இன்னொரு தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

விக்னேஷ் சிவனும் தான் அஜித்தின் 62 ஆவது படத்தில் இருந்து விலகி விட்டதை  தெரிவித்திருக்கிறார் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து ஏகே 62 என்ற ஹேஷ்டேக்கை அவர் டெலிட் செய்திருக்கிறார்
இதன் காரணமாக அவர் அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க போவதில்லை என்று உறுதியாகி இருக்கிறது அஜித்தின் 63 வது படத்தை இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது

Ak 62 – அஜித் 62

இது எல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடிகர் அஜித் குமார் தற்போது லண்டன் சென்று இருக்கிறார் தன்னுடைய குடும்பத்துடன் லண்டன் சென்று இருக்கக்கூடிய அஜித்
அங்கு எடுத்திருக்க கூடிய ஒரு சில புகைப்படங்களை அஜித் அவருடைய மனைவியான ஷாலினி அவருடைய சோசியல் மீடியா பக்கங்களில் அஜித்தின் புதிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்
அந்த புகைப்படங்கள் தரப்படும் சமூக பல இடங்களில் அதிகமாக பகிரப்படும் பரப்பப்படும் வருகிறது.

அதேபோல் அஜித்தின் 62 வது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கே எஸ் ரவிக்குமார் சுந்தர் சி விஷ்ணுவர்தன் ஆகியோர் கதை சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அஜித்தின் 62 ஆவது படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கின்றது அதேபோல் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது
இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வரும் என்று அஜித் அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

ADVERTISEMENT

அப்படிப்பட்ட அந்த முக்கியமான அறிவிப்பு நாளை வெளிவர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது  அஜித் ரசிகர்களை கொண்டாட வைக்கின்ற அளவிற்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும்.
அந்த அறிவிப்பை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது இதனை எதிர்பார்த்து அஜித் அவருடைய ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT