தமிழ் சினிமா செய்திகள்

கமலஹாசனின் தக் லைஃப் படத்தில் இணைகிறார சிம்பு

Thug Life Movie உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியின் இந்தியன் 2 மற்றும்
இந்தியன் 3 திரைப்படங்கள் உருவாகி வருகிறது

இந்தப் படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் எல்லாம் ஏற்கனவே நிறைவடைந்து படத்திற்கான
போஸ்ட் புரடக்சன் மற்றும் படத்துக்கான சிஜி ஒர்க் பிஎஃப் எக்ஸ் காட்சிகள்
சரி செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன

இந்தப் படத்தை இந்த வருடம் வருகிற கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கோட் படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா

அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில்
பல வருடங்களுக்குப் பிறகு உருவாகி வருகின்ற திரைப்படம் தக் லைஃப்

ADVERTISEMENT

இந்தப் படத்தில் கமல்ஹாசன், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி,
திரிஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்திருந்தனர் இந்த ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்
ஏ.ஆர் .ரகுமான் இசையமைத்து வருகிறார்.

படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் வெளிநாடுகளை தொடர்ச்சியாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது
அதேவேளையில் இந்த படத்தில் கமல்ஹாசன் அவரை பொறுத்தவரை மிகவும் மோசமான ஒரு கொல்ல கூட்டத்
தலைவனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகின்றது

Thug Life Movie Dulquer salmaan Quits

இந்தப் படத்தை ஜெயம் ரவி ஒரு முக்கிய கேள்விகளுடன் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இணைந்திருக்க கூடிய மற்றொரு பிரபல மலையாள நடிகரான
துல்கர் சல்மான் அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என்ற தகவல் வெளியாக இருக்கிறது.

நடிகர் துல்கர் சல்மான் அவர் ஏற்கனவே பல மலையாள படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது
ஆனால் இந்த ஒரு டக் லைஃப் படத்திற்கு  கால் ஷூட் கொடுக்க முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 இதனால் அவர் வரும் வரை படத்திற்கான படம் பிடிப்பை நாம் பாதியில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும்
அவர் வந்த பிறகு மீண்டும் படத்திற்கான படம்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று படத்தின் இயக்குனரான
மணிரத்னம் கமல்ஹாசன் அவரிடம் சொன்னதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஆனால் அதற்கு நடிகர் கமலஹாசன் அவர் இல்லை என்றால் என்ன அவருக்கு பதிலாக இன்னொரு
நடிகரை கமிட் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதா அதன்படி இந்த படத்தில் துல்கர் சல்மான்
வெளியேரும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்த படத்தில் தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கக்கூடிய நானி அவரிடம்
பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே வேலையில் தான் இந்த படத்தில் நடிகர் சிம்புவின் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள்
நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது சிம்பு அவர்கள் தற்போது அவருடைய 48வது படத்தில்
நடிப்பதற்காக தயாராகி வருகிறார் இந்த படத்தை உலக நாயகன் கமலஹாசன் அவருடைய
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கின்றது.

Simbu to star in Kamal Haasan’s Thug LifeMovie

ஏற்கனவே இந்த தக் லைஃப் திரைப்படத்திற்கு முன்பு சிம்புவை நடிக்க வைப்பதற்காக ஏற்கனவே
பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடைபெற்றது ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக சிம்பு அவர்கள்
இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவாகியது.

அதே வேளையில் தற்போது இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் வெளியேறி இருக்கிற காரணத்தால் ஏற்கனவே
நானி அவரிடம் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்ற இருந்தாலும் சிம்புவிடமும் ஒரு புறம்
பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் இருவருமே சிம்புவிடும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று அது
சுமூகமாக முடியும் பச்சத்தில்  சிம்பு அவர்கள் கமலஹாசன் அவர்கள் நடிக்கக்கூடிய தக் லைஃப் திரைப்படத்தில்
இணைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

சிம்பு  தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்தார் என்றால் நிச்சயம் கமலஹாசன் மற்றும் சிம்பு
இணைந்து நடிக்க கூடிய முதல் திரைப்படமாக இருக்கும் அது மட்டுமில்லாமல் ரசிகர் மத்தியில் மிகுந்த ஒரு
எதிர்பார்ப்பை எதிர வைக்கக்கூடிய ஒரு திரைப்படமாக நிச்சயம் இது இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT