தமிழ் சினிமா செய்திகள்

அடுத்தடுத்து வெளிவரும் கார்த்தியின் 3 படங்கள்

karthiUpcomingmovies தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் கடைசியாக சுல்தான் திரைப்படம் வெளியாகி இருந்தது அந்த ஒரு திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது சுல்தான் திரைப்படத்தின் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் karthiUpcomingmovies

மேலும் யோகி பாபு காமராஜ் அபிராமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் இந்த திரைப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்திருந்தார் படத்திற்கான பின்னணி இசை யுவன் சங்கர் ராஜா அமைத்திருந்தார் இந்த திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார் இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ரிமோ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் கார்த்தியின் அடுத்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றது அந்த வகையில் பொன்னியின் செல்வன் வெறும் மண் சர்தார் ஆகிய படங்கள் கிட்டத்தட்ட ஒரு மாத அல்லது இரு மாத இடைவெளியில் தொடர்ச்சியாக வெளிவந்து ரசிகர்களை கொண்ட வைக்க இருக்கின்றது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது karthiUpcomingmovies

Ponniyin Selvan

இந்த ஒரு திரைப்படத்தில் கார்த்தி விக்ரம் ஜெயம் ரவி ஐஸ்வர்யாராய் நந்தினி சாரா அர்ஜுன் திரிஷா ஜெயராமன் ஐஸ்வர்யா லட்சுமி விக்ரம்பிரபு அஸ்வின் சரத்குமார் பார்த்திபன் பிரபு பிரகாஷ்ராஜ் ரகுமான் அஸ்வின் ரோ நிழல்கள் ரவி விஜயகுமார் ஜெயசித்ரா நாசர் கிஷோர் விசா கான் வினை குமார் மோகன் ராமன் வினோதினி வைத்தியநாதன் மாஸ்டர் ராகவன் பாபு ஆண்டனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த ஒரு திரைப்படத்தில் இணைந்து இருக்கின்றனர்

அஜித்தின் 61வது படத்தின் புதிய அப்டேட்

ADVERTISEMENT

இந்தஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது இந்த ஒரு திரைப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது இந்த ஒரு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார் இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றது karthiUpcomingmovies

இந்த படத்திற்கான டயலாக் ரைடர் ஜெயமோகன் டயலாக் எழுதியிருக்கின்றார் இந்த படத்திற்கான டைரக்சன் அண்ட் கிரீன் ஸ்கிரீன் பிளே ஆகிய இரண்டையும் மணிரத்தினம் கையாண்டிருக்கிறார் படத்திற்கான கேமராமேனாக ரவிவர்மன் இணைந்து இருக்கின்றான் படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இணைந்திருக்கிறார் இந்த ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது இந்த படத்திற்கான பட்ஜெட் என்று பார்க்கும் போது 500 கோடி என்றும் கூறப்படுகிறது karthiUpcomingmovies

படம் முழுக்க முழுக்க ஒரு ஃபேன் இந்தியா மூவி திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி பல்லவராயன் என்கிற ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதாக கூறப்படுகிறது இந்த ஒரு திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய ஒரு முன்னுதாரணமான ஒரு படைப்பாக பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இதை தொடர்ந்து கார்த்தி அவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் என்ற திரைப்படம் வெறும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றது என்று சொல்லலாம் ஏற்கனவே இந்த படத்திற்கான பஸ்ட் செகண்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளிவந்து ரசிகர்கள் அமோகமான வரவேற்பைப் பெற்றிருந்தது படத்திற்கான முதல் பாடலும் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி இருக்கிறது

Viruman

விருமன் திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்குகிறார் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம் அதற்கு காரணம் கார்த்தி மற்றும் முத்தையா கூட்டணியில் ஏற்கனவே கொம்பன் திரைப்படம் வெளியாகி இருந்தது அந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் பிரமித்துப் போய் இருந்தன அந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றி வாகை சூடியது இதனால் 2வது முறையாக இதே கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது மேலும் அதிகரித்திருக்கிறது

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே வெளிவந்த கொம்பன் படத்தை இயக்கியிருந்தார் கார்த்தி நடித்திருந்தால் அந்தத் திரைப்படத்தை கார்த்தியின் அண்ணனான நடிகர் சூர்யா அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான டூட்டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பாக கொம்பன் திரைப்படத்தை தயாரித்து இருந்தார்

அதேபோல் அதே கூட்டணி இணைவதால் இந்த ஒரு விருமன் திரைப்படத்தையும் சூர்யா அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தின் மூலமாக தயாரித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த ஒரு திரைப்படத்தில் கார்த்தி பிரம்மாண்ட இயக்குனர் என்று போற்றப்படுகிற தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான சங்கர் அவருடைய மகள் அதிதி சங்கர் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்

மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண் பிரகாஷ்ராஜ் கருணாஸ் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்து இருக்கின்றனர் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த ஒரு திரைப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் இந்த படத்திற்கான கேமராமேனாக செல்வகுமார் பணியாற்றியிருக்கிறார் படத்தின் எடிட்டராக வெங்கட் ராஜன் இணைந்து இருக்கின்றார் karthiUpcomingmovies

இந்த படத்தை தமிழகம் முழுக்க சக்தி பிலிம் பேக்டரி சார்பாக வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கின்றனர் இந்த ஒரு திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது இந்த ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது இந்த படம் ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றி வாகை சூட கூடிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 என்பது விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை மையப்படுத்தி இந்தப் படம் வெளியாக இருக்கின்றது

Sardar

இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி அவருடைய நடிப்பில் மற்றொரு எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய திரைப்படம் சர்தார் இந்த ஒரு திரைப்படத்தை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்குகிறார் ஏற்கனவே இவர் இரும்புத்திரை ஹீரோ ஆகிய இரண்டு படங்களை கொடுத்து இருந்தார் அந்த இரண்டு படங்களும் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக கிட்டத்தட்ட அமைந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும் அதே அடிப்படையில் இந்த ஒரு திரைப்படம் இல்லை என்றும்

ADVERTISEMENT

இந்த படம் முழுக்க முழுக்க விளையாட்டையும் காவல்துறையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது இந்த ஒரு திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனம் தான் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தின் எடிட்டராக ரூபன் இணைந்திருக்கிறார் படத்திற்கான கேமராமேனாக வில்லியம் இணைந்திருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது கூடிய விரைவில் ஏற்கனவே இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது karthiUpcomingmovies

திரைப்படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது இந்த படத்தில் கார்த்தி அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்திருக்கிறார் மேலும் லால் ரஜிஷ விஜயன் சுங்கி பண்டே முனீஸ்காந்த் முரளி சர்மா இளவரசு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்து இருக்கின்றன இந்த ஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரொம்பவே அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம் இந்த திரைப்படத்தை பொருத்தவரை நவம்பர் 14ஆம் தேதி வருகிற தீபாவளி திருநாளாக வெளியாகும் என்று ஏற்கனவே பட குழு இந்த சாஸ்தா திரைப்படத்திற்கான ஒரு போஸ்டரை வெளியிட்டு அதை உறுதிப்படுத்துகின்றனர்

ஆகஸ்ட் அக்டோபர் நவம்பர் என்று தொடர்ச்சியாக அவர் நடித்து இருக்கக்கூடிய மூன்று படங்களும் வெளியாக இருப்பது கார்த்தி அவருடைய ரசிகர் மத்தியில் நல்ல ஒரு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது என்று சொல்லலாம் அண்மையில் தான் நடிகர் கார்த்தி அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது அந்த குழந்தைக்கு கந்தன் என்று பெயர் சூட்டியிருந்தார் ஏற்கனவே நடிகர் கார்த்தி அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது கார்த்தி அவருடைய மகளுக்கு உமையாள் என்றும் பெயர் சூட்டியிருக்கிறார் கடந்த இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு நடிகர் கார்த்தி அவருக்கும் ரஞ்சனி என்ற பெண்ணுடன் ஜூலை 3ஆம் தேதி கோயம்புத்தூரில் திருமணம் நடைபெற்று முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

Karthi cinema history

கார்த்தி 2007ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் இவர் இயக்குனராக வேண்டும் என்ற விருப்பத்தில் தமிழ் சினிமாவிற்குள் அடி எடுத்து வைத்தார் ஆனால் காலம் அவரை நடிகனாக மாற்றிவிட்டது இவருடைய முதல் திரைப்படமான பருத்திவீரன் திரைப்படம் 365 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றி வாகையை சாதனையாக்கிய கொடுத்தது இவருடைய முதல் படம் அதுவே இவருடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது என்பதுதான் உண்மை

பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் பையா நான் மகான் அல்ல சிறுத்தை சகுனி அலெக்ஸ் பாண்டியன் ஆல் இன் ஆல் அழகுராஜா பிரியாணி மெட்ராஸ் கொம்பன் தோழா காற்று வெளியிடை தீரன்அதிகாரம்ஒன்று கடைக்குட்டி சிங்கம் கைதி தம்பி சுல்தான் பொன்னியின் செல்வன் திருமண் சர்தார் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்

ADVERTISEMENT

நடிகர் கார்த்தி ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாயத்திற்கு அங்கீகாரம் கொடுக்கின்ற வகையில் ஒரு தொண்டு நிறுவனத்தையும் தொடங்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்தி நடத்தியும் வருகிறார் கார்த்தி உழவர் பவுண்டேசன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி விவசாயிகளுக்கு உதவி செய்வது போல் பல சேவைகளையும் செய்து வருகிறார்

உழவர் பவுண்டேஷன் மூலமாக தண்ணீர் பற்றாக்குறை இல்லாத ஒரு விவசாயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் தண்ணீர் வரக்கூடிய பாதைகளில் தடுப்புகளை ஏரி குளம் குட்டைகள் கம்மாய் என்று சுத்தமில்லாமல் இருந்தால் அதனை தூர்வாரி தண்ணீரை விவசாயத்துக்கு சாகுபடிக்கு ஏற்றது போல் கொடுக்கக்கூடிய ஒரு பொது சேவையும் செய்து வருகிறார் நடிகர் கார்த்தி

அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் உழவர் பவுண்டேஷன் மூலமாக விவசாயத் துறையில் பயிர்களை விளைவித்து மற்றும் பயிர் நிலங்களை பாதுகாக்கக்கூடிய விவசாயிகளுக்கு தக்க சன்மானம் அளிக்கின்ற வகையில் அவர்களுக்கு உழவர் சந்தை சார்பாக விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது மேலும் கஷ்டப்படக் கூடிய விவசாயிகளுக்கு பண உதவியும் அவர்களுக்கு விவசாயத்திற்கு உகந்த சில கருவிகளையும் உழவர் பவுண்டேஷன் மூலமாக வாக்கியம் கொடுக்கப்படுகின்றது

இப்படிப்பட்ட சேவையை செய்வதால் பல விவசாயிகள் மத்தியில் அவருக்கு நல்ல ஒரு மதிப்பு இருந்துவருகின்றது அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சங்கம் என்ற சங்கத்தில் கார்த்திக் செயலாளராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT