தமிழ் சினிமா

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்ற படங்கள்

DhanushUpcomingMovies தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடிய நடிகர் தனுஷ் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக இரண்டு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது கலாட்டா கல்யாணம் மற்றும் மாறன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக டிஸ்கிப்லஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியாகி இருந்தது அந்த இரண்டு திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்

மாறன் இந்த ஒரு திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் இந்த ஒரு திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது தனுஷ் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார் மேலும் ஸ்ரீமதி வெங்கட் மகேந்திரன் ராம்கி சமுத்திரக்கனி அமீர் போஸ் வெங்கட் ஜெயப்பிரகாஷ் ஜீவா ரவி அப்துல் கலாம் நரேன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்

இந்த ஒரு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பத்திரிக்கையாளராக நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த மார்ச் 17-ஆம் தேதி 2022ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததே இந்த ஒரு படத்தின் கேமராமேனாக விவேகாத்கான் சந்தோசம் பணியாற்றியிருந்தால் படத்திற்கான எடிட்டராக பிரசன்னா அணிந்திருந்தார் DhanushUpcomingMovies

கலாட்டா கல்யாணம் என்ற திரைப்படமும் டிஸ்கிப்லஸ் ஹாட்ஸ்டார் இல் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது இந்த ஒரு திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார் இந்த படத்தை டீ சிரிப்பிலும் கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த படத்தின் கேமராமேனாக பங்கஜ்குமார் இணைந்திருந்தார் படத்தின் எடிட்டர் இணைந்திருந்தார்

அடுத்தடுத்து வெளிவரும் கார்த்தியின் 3 படங்கள்

ADVERTISEMENT

படத்தில் தனுஷ் அக்ஷய் குமார் சாரா அலி கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து இருந்தனர் இந்த ஒரு திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகாமல் டிஸ்கிப்லஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியாகி இருந்தாலும் திரைப்படத்திற்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும் இதனால் தனுஷ் அவருடைய அடுத்தடுத்த படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்

The Gray man

அந்த வகையில் இந்த கரைமேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார் இந்த ஒரு படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது இந்த திரைப்படமும் நேரடியாக நெட் வழியில்தான் மொழியாக இருக்கிறது இது ஒரு திரைப்படத்தை வருகிற ஜூலை 15ஆம் தேதி 2022ஆம் ஆண்டு வெளியிடப் போவதாக ஏற்கனவே நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த ஒரு திரைப்படத்தில் தனுஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் அவருடைய நடிப்பு திருச்சிற்றம்பலம் வாத்தி நானே வருவேன் ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாக இருக்கின்றன

அதில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது இந்த ஒரு திரைப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார் இந்தப் படத்தின் கேமராமேனாக ஓம்பிரகாஷ் இணைந்திருக்கிறார் படத்தின் எடிட்டராக பிரசன்னா இணைந்திருக்கிறார் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த படத்தை தமிழகம் முழுக்க ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட முடிவு செய்திருக்கிறது The Gray man DhanushUpcomingMovies

இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் முதல் தேதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது இந்த ஒரு திரைப்படத்தில் தனுஷ் திருச்சிற்றம்பலம் என்ற திரு என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனுஷ்கா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் நித்யா மேனன் இணைந்து இருக்கிறார் அவர் சோபனா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர் ரஜனி ரஞ்சனி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ் நீலகண்டன் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பாரதிராஜா இந்த படத்தில் திருச்சிற்றம்பலம் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது

Naane Varuven

இந்த ஒரு திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் அவருடைய நடிப்பில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்ற திரைப்படம் நானே வருவேன் காரணம் இந்த திரைப்படத்தை தனுஷ் அவருடைய அண்ணன் மற்றும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்குகிறார் ஏற்கனவே இதே கூட்டணியில் புதுப்பேட்டை திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி வெளியாக இருந்தது அந்த ஒரு திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்திருந்தது இதுவரை புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டு கொண்டிருக்கிறது அந்த அளவிற்கு அந்த படத்தின் மீது ரசிகர்கள் ஒரு ஈர்ப்பை கொண்டிருக்கின்றனர்

ADVERTISEMENT

அந்த ஒரு படத்தை இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கியிருந்தார் அந்த படத்தின் கேமராமேனாக அரவிந்த் கிருஷ்ணன் இணைந்திருந்தார் படத்தின் எடிட்டர் கோலா பாஸ்கர் இணைந்திருந்தார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் திரைப்படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது 2006ஆம் ஆண்டு வெளிவந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய வெற்றி வாகை சூடிய திரைப்படத்தை கொடுத்த பிறகு இதே கூட்டணி தற்போது இணைந்திருக்கிறது இந்த ஒரு நானே வருவேன் திரைப்படத்தில்

இதனால் இந்த படம் எந்த மாதிரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அமோகமாக இருந்து வருகிறது இந்த ஒரு திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தானும் இந்த படத்தை தயாரிக்கிறார் இந்த ஒரு திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது இந்த ஒரு படத்தில் தனுஷ் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதாக கூறப்படுகிறது

இந்த படத்தில் செல்வராகவனும் இணைந்து நடித்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கின்றது மேலும் பிரபு கணேஷ் யோகி பாபு இந்துஜ ரவிசந்திரன் ஜல்லி கிஷோர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து இருக்கின்றனர் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாக இருந்து வருகிறது ஏற்கனவே இந்த படம் சம்பந்தப்பட்ட பஸ்ட் செகண்ட் லுக் மற்றும் சில போஸ்டர்கள் வெளிவந்து நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது இந்த ஒரு திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதியும் கூடிய விரைவில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்றும் கூறப்படுகின்றது The Gray man DhanushUpcomingMovies

Vaathi

திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி என்ற மற்றொரு திரைப்படம் வாத்தி இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லீ இயக்குகிறார் இந்த படத்தை சூரியதேவா நாக வம்சி சாய் சௌமியா நிறுவனம் தயாரிக்கின்றது படத்தின் கேமராமேனாக யுவராஜ் இணைந்திருக்கிறார் எடிட்டராக நவீன் ஒளி இணைந்திருக்கின்றன படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் இந்தப் படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகிறது கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாமே விறுவிறுப்பாக நடந்து வருகிறது

கூடிய விரைவில் இந்த படத்திற்கான மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்ற அறிவிப்பு வெளியாக கூடும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் இணைந்திருந்தார் மேலும் சாய்குமார் பரணி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த ஒரு திரைப்படத்தில் இணைந்திருக்கின்றன எந்த ஒரு திரைப்படம் கூடிய விரைவில் அதாவது 2022 ஜனவரியில் இந்த படம் வெளியாகும் என்று அவர்கள் எதிர்பார்க்கப்பட்ட கூறப்பட்டது ஆனால் தொற்றுநோய் காரணமாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெறவில்லை இதனால் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம் DhanushUpcomingMovies

ADVERTISEMENT

மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் அண்மையில் தான் அவருடைய மனைவியான ஐஸ்வர்யாராய் விவாகரத்து செய்திருக்கிறார் நடிகர் தனுஷ் அவருக்கு திருமணம் 2004 ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆனார் ரஜினிகாந்த் அவருடைய மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கின்றனர் யாத்ரா மற்றும் லிங்கா இவர்கள் திருமணம் 2004ஆம் ஆண்டு நடைபெற்றது இருந்தாலும் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து இருக்கின்றனர் இது நடிகர் தனுஷ் அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது

Dhanush History

அதுமட்டுமல்லாமல் நடிகர் தனுஷும் அவருடைய முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர் அவர்கள் என்ன தெரிவிக்கப்பட்டிருந்தது என்றால் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வாழ்ந்தும் தற்போது பிரிந்து வாழ விரும்புகிறோம் எங்களுடைய மனநிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நாங்கள் இருவரும் நண்பர்களாகவே இருக்க விரும்புகிறோம் நாங்கள் இனி இணைந்து வாழ விரும்பவில்லை என்று நடிகர் தனுஷ் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனித்தனியாக தங்களுடைய கருத்தினை பதிவேற்றம் செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே தனுஷ் அவருடைய ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும் DhanushUpcomingMovies

எப்படியாவது இவர்கள் மீண்டும் இணைந்து விட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கையாகவும் இருந்து வருகின்றது சினிமாவின் மிகச்சிறந்த ஒரு நடிகராகவும் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கி வரக்கூடியவர் இந்த மாதிரியான முடிவுகளை எடுத்தது அவருடைய ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களுக்கும் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது என்று தான் கூற வேண்டும் காரணம் பேசி முடிவு எடுத்து இருந்தால் சுமூகமாக போயிருந்தால் இதை ரசிகர்கள் பெரிதாக கண்டு கொள்ள மாட்டாள் ஆனால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் இதனால் ரசிகர்களுக்கும் சற்று வருத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாக தனுஷின் வாழ்க்கை இருந்து வருகின்றது

கூடிய விரைவில் நடிகர் தனுஷ் அவரும் அவருடைய முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து விட்டார்கள் என்றார் தனுஷ் ஐஸ்வர்யா அவர் தம்பதிகள் உடைய மகன்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களுக்கும் தனுஷ் அவருடைய அரசியலுக்கும் மிகப்பெரிய ஒரு சந்தோசமான செய்தி இதைவிட வேறு ஏதும் பெரிதாக இருந்து விடப் போவதில்லை என்றும் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் புலம்புவதையும் நம்மால் பார்க்க முடியும் இது இருவருடைய தனிப்பட்ட கருத்து சுதந்திரம் என்பதால் அதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவர்களுக்குத்தான் இருக்கிறது என்பதுதான் உண்மையாகவும் உணர்வுபூர்வமான செய்தியாகவும் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT