தமிழ் சினிமா செய்திகள்

ஓடிடியில் வெளியானது ஆர் ஆர் ஆர்

RRR Movie இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ராஜமவுலி இவர் பாகுபலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கிறார் பாகுபலி திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது

இந்தப் படத்தை இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கியிருந்தார் இந்தப்படத்தை ஏ ஆர் கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த ஒரு திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருந்தது இந்த படத்தின் பட்ஜெட் என்று பார்க்கும்போது 280 கோடி ரூபாய் அடிப்படையில் எந்த ஒரு திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வந்தது

இந்த படத்தில் பிரபாஸ் ராணா டகுபதி சக்கரவர்த்தியின் தமன்னா அனுஷ்கா சத்யராஜ் நாசர் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த ஒரு படத்தில் இணைந்து இருந்தனர் என ஒரு படம் வெளிவந்து மிகப்பெரிய உறுப்பு வெற்றி வாகை சூடியது இதனாலேயே இந்த பாடத்தை பாகுபலி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சகட்டத்தில் இருந்தது RRR Movie

பாகுபலி 2 திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது அந்த ஒரு படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வெற்றி வாகை சூடியது இதனாலேயே பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்த இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இந்தியாவின் பிரம்மாண்டமான இயக்குனர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார் இவருடைய படங்கள் வெளிவருகிறது என்றாலே எதிர்பார்ப்பு என்பது உச்சக்கட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது RRR Movie

RRR Movie

அப்படிப்பட்ட எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கின்றன திரைப்படம் ஆர் ஆர் ஆர் ஒரு திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் அஜய் தேவ்கான் ஆலியா பட் ஸ்ரேயா சரண் சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்திருந்தனர் இந்த வளத்துறை படம் அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோம ராம் பீம் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 1920-ஆம் ஆண்டு களில் படத்திற்கான கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது RRR Movie

ADVERTISEMENT

இந்த புகைப்படத்தில் டயலாக் ரைட்டர் ஆக சாய் மாதவபுரம் இணைந்திருந்தார் இந்த திரைப்படத்தின் கேமராமேனாக கே கே செந்தில் குமார் இணைந்திருந்தார் படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இணைந்திருந்தார் இந்தப்படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைத்திருந்தார் படத்தை பிவிபி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த படத்திற்கான தமிழ்நாடு உரிமையை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது அதேபோல் கர்நாடகா உரிமையை கேவி எலக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்ற படங்கள்

படத்திற்கான கேரளா உரிமையை சார் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது படத்திற்கான உலகளாவிய இன்டர்நேஷனல் உரிமையை வரியன்ஸ் பிலிம் நிறுவனம் கைப்பற்றி இருந்தது படம் மார்ச் 25ஆம் தேதி 2022ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது இந்த படத்திற்கான பட்ஜெட் என்று பார்க்கும்போது 550 கோடி என்றும் கூறப்பட்டது ஆனால் படத்திற்கான வசூல் என்பது பல கோடி ரூபாயை வாரி குவித்து இருக்கின்றது

இந்த ஒரு ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் பட்ஜெட் 150 கோடி என்று கூறப்பட்டாலும் படத்திற்கான வசூல் என்பது 1,200 கோடி ரூபாயை தாண்டி இருந்தது இந்த வசூல் சாதனை அனைவரையும் வியக்கவைத்தது அதற்கு காரணம் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனரும் என்றும் கூறப்படுகிறது இத்தகைய வசூலித்து ஈட்டுவதற்காக ஏற்கனவே படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படங்கள் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது RRR Movie

Rajamouli

அதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகரிக்க காரணம் என்றாலும் இந்த படத்தில் தெலுங்கில் பிரபலமாக இருக்கக் கூடிய இரு துருவங்களான நட்சத்திரங்கள் ராஜமவுலி மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து இருந்த நாளும் இரு பெரும் கூட்டத்தில் ரசிகர்கள் படத்தைப் பார்க்க மிக ஆவலாக இருந்த காரணத்தாலும் படத்திற்கான வசூல் கணிசமாக உயர்ந்தது என்றும் கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த ஒரு ஆர் ஆர் ஆர் திரைப்படம்

ADVERTISEMENT

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த ஒரு திரைப்படம் இந்தியா மூவி திரைப்படமாக வெளியாகி இருந்தது இதனாலேயே படத்திற்கான வசூல் என்பது அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது படத்திற்கான நடிகர்களும் படத்தின் இயக்குனரும் படத்திற்கான வசூல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய காரணம் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது

இந்த ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை மிக பிரம்மாண்டமாக எடுத்து இருந்தாலும் அங்கு வந்து இந்த படத்தை பார்க்கும் போது அவர் பிரம்மாண்டமாக இயக்குனர் ராஜமவுலி எடுத்திருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிந்தது அது மட்டுமல்லாமல் படத்தின் கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் கொண்டு வந்தது பாகுபலி படத்தை எந்த படத்தையும் ஒப்பிட்டு பார்க்க கூடிய ரசிகர்களுக்கு இது ஒரு திரைப்படம் பாகுபலி படத்தை விட சற்று குறைவான ஒரு அம்சம் உடைய ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்பது தான் உண்மை Rajamouli

அதுமட்டுமல்லாமல் இந்த ஒரு திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் இணைந்து நடித்தது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும் அதுமட்டுமல்லாமல் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவருடைய ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்ற அளவில் படத்திற்கான கதாபாத்திரங்களும் கதைக்களமும் அமைக்கப்பட்டிருந்தது ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் சேர்ந்து நடனம் ஆடக் கூடிய காட்சிகளில் திரையரங்கமே சேர்ந்து நடனம் ஆடியது என்றுதான் சொல்ல வேண்டும்

அந்த அளவுக்கு ஒரு அழுத்தமான ரசிகர்கள் விரும்பக்கூடிய விஷயத்தை இயக்குனர் ராஜமௌலி செய்திருந்தால் இது ரசிகர்களை மேலும் கொண்டாட வைத்தது என்று தான் சொல்ல வேண்டும் இதுவரை எந்த அளவிற்கு வைத்து ரசிகர்களை திருப்திப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு எங்கும் யாரையும் க குறைக்காத அளவிற்கு படத்திற்கான கதைக்களத்தை அமைத்திருந்தார்

NTR RamSaran

அதே போல் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை பார்த்த மற்ற திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்களும் ரசிகர்களும் வியந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அது மட்டுமல்லாமல் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் நடித்த மொத்த திரையுலகை சார்ந்த நடிகர்களையும் வியக்க வைத்தது என்பது அவர்கள் மீண்டும் அம்பலப் ஒற்றுமையாக இந்தப் படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது அதுவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது

ADVERTISEMENT

மேலும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஓடிடியிலும் நல்ல விலைக்கு படக்குழுவும் விற்பனை செய்து இருக்கின்றனர் இந்த ஒரு ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மற்றும் ஜி5 நிறுவனம் இரண்டு முக்கிய பெற்றிருக்கின்றது ஜீப்பை நிறுவனத்தைப் பொறுத்தவரை தெலுங்கு தமிழ் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் காண டிஜிட்டல் ரைட் செய்யும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்திற்கான ஹிந்தி டிஜிட்டல் ஃபெயிற்செம் கைப்பற்றியிருந்தது இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை கிட்டத்தட்ட 300 கோடி ரூபாயில் இருந்து 350 கோடி ரூபாய் வரைக்கும் வாங்கி உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது

அதேபோல் இந்த திரைப்படத்திற்கான சேட்டிலைட் என்ற பார்க்கும்பொழுது தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கான ஜீ 5 நிறுவனமே கைப்பற்றியிருக்கிறது ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை டிஜிட்டல் ரைட் மே மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது இதுவரை இந்த படத்தை பல லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர் RRR Movie NTR RamSaran

அதே போல் ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கான சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் வாங்குவதற்கு பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இறுதியாகத்தான் நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் ஜி5 நிறுவனமும் கைப்பற்றியிருந்தது

RRR Movie ZEE5

இந்த ஒரு ஆர் ஆர் ஆர் திரைப்படம் டிஜிட்டல் ரைட்ஸ் இல் படம் வெளிவந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கொள்ளலாம் என்று ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்ட இருக்கின்றனர் என்ற தகவலும் தெரிய வந்திருக்கின்றது அதன்படி பார்த்தோமென்றால் ஜூலை அல்லது ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பயிற்சி வைத்திருக்கக்கூடிய ஜி5 நிறுவனம் அவர்களுடைய தொலைக்காட்சியில் இந்த ஒரு ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை ஒளிபரப்பினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

இயக்குனர் ராஜமௌலி பொருத்தவரை அவருடைய மாவீரன் திரைப்படம் இவரை மாபெரும் ஒரு இயக்குனராக மாற்றியமைத்தது அதன் பிறகு வெளிவந்த பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்களில் இவரை பிரம்மாண்ட இயக்குனர் ஆகவே அறிமுகப்படுத்தும் அட்டகாச படத்தில் வரும் அந்த பாகுபலி திரைப்படத்தை ரசிகர்கள் விரும்பும் படியான கதாபாத்திரங்களை கச்சிதமாக அமைத்து ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்திருந்தார்

ADVERTISEMENT

தற்போது இயக்குனர் ராஜமௌலி இந்த ஒரு ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு அதிலும் வெற்றி கண்டிருக்கிறார் இதனை தொடர்ந்து இது வெற்றியோடு பொறுப்பான ஒரு எண்ணத்துடன் அவருடைய அடுத்த படத்திற்கான கதைக்களத்தை தொடர்ச்சியாக அவர் கையாண்டு வருவதாகவும் அந்த திரைப்படம் நிச்சயமாக சில எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது ஆர் ஆர் ஆர் திரைப்படம் அந்த விமர்சனங்களை அடித்து நொறுக்கும் வகையில் இயக்குனர் ராஜமௌலி அவருடைய அடுத்த திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது

அந்த அளவிற்கான ஒரு கச்சிதமான கதைக்களத்தை அவர் கையில் எடுத்து இருக்கிறார் என்றும் கண்டிப்பாக ரசிகர்களுக்கு இயங்கும் சோர்வு கொடுக்காத வகையில் படத்திற்கான திரைக்கதையை மெருகேற்றி வருவதாகவும் பாகுபலி படத்திற்கு இணையான ஒரு கதாபாத்திரங்களும் காட்சி அமைப்புகளும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது RRR Movie ZEE5

அதுமட்டுமல்லாமல் அண்மையில் வெளியாகி இருந்த கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து இருந்தது பாகுபலி படத்தில் எவ்வாறு கதாபாத்திரங்கள் கையாள பட்டதோ அதே வகையில் கையாளப்பட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தி இருந்தது அந்த வகையில் ரசிகர்களை மேலும் திருப்திப்படுத்தி என்ற வகையிலும் தான் மிகப்பெரிய பிரம்மாண்ட இயக்குனர் என்பதை மீண்டும் ஒருமுறை அதிரடியாக சினிமா ரசிகர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் ராஜமவுலி இயங்கி வருவதாகவும் அதற்கான வேலைகளில் தொடர்ச்சியாக அவர் செய்து வருவதாகவும் தகவல் தெரியவந்து இருக்கிறது RRR Movie ZEE5

மேலும் இயக்குனர் ராஜமவுலி இவருடைய அடுத்த படம் சம்பந்தப்பட்ட அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது அவ்வாறு வெளியாகும் பட்சத்தில் எதிர்பார்ப்பு என்பது எகிறும் படத்திற்கான வரவேற்பு என்பது எதிரும் கண்டிப்பாக படமும் ரசிகர்கள் விரும்பும் படியான கதைக்களம் மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT