தமிழ் சினிமா செய்திகள்

எந்தந்த படங்கள் வெற்றியும் தோல்வியும் அடைந்தது தெரியுமா ?

Successful movie 2022 தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவருடைய மகனும் சேப்பாக்கம் தொகுதியில் மாமன்ற உறுப்பினராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின்மற்றும் தமிழ் சினிமாவின் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கக் கூடியவர் உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் அவருடைய பங்கை தொடர்ச்சியாக ஆற்றி வருகிறார்

இருந்தாலும் இவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக பல திரைப்படங்களை தயாரிப்பு செய்தும் பல திரைப்படங்களை தொடர்ச்சியாக விநியோகம் செய்தும் வருகிறார் இந்த நிறுவனத்தை 2008ஆம் ஆண்டு அவர் தொடங்கியிருந்தார்

Tamilmovie

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் உடைய திரைப்படங்களும் பல முன்னணி திரைப்படங்கள் என்ற போடப்பட்ட பிரம்மாண்ட திரைப்படங்களின் தொடர்ச்சியாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த ஆண்டு கடந்த ஆண்டு வெளியிட்டது அதில் என்னென்ன படங்கள் எல்லாம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நல்லதொரு லாபத்தை ஈட்டியது எந்த படம் அவருக்கு நஷ்டத்தை ஈடு கொடுத்தது என்பதை உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக அண்மையில் தெரிவித்திருக்கிறார்

கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஒரு சில திரைப்படங்கள் நல்ல லாபத்தை கொடுத்து இருக்கின்றது அந்த வகையில் 2021 ஆம் ஆண்டை பொறுத்தவரை அரண்மனை திரி அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களை தமிழகம் முழுக்க வெளியிட்டிருந்தனர்

அரண்மனை 3 இந்த ஒரு திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி இருந்தார் மிகுந்த உச்சகட்ட எதிர்பார்ப்பை வெளியாகியிருந்த இந்த ஒரு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழகம் முழுக்க பிரம்மாண்டமாக வெளியிட இருந்தது

ADVERTISEMENT

Aranmanai 3 இந்த அரண்மனை 3 படத்தில் ஆர்யா ராஷி கண்ணா சாக்ஷி அகர்வால் விவேக் யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது படத்தை வெளியிட்ட அத்தனை இடங்களிலும் ரசிகர் மத்தியில் ஆதரவுக்கரம் கிடைத்திருந்தது இதனாலேயே இந்த படம் அதிக வசூல் ஈட்டவும் நல்ல விற்பனைக்கு இந்த படம் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது Successful movie 2022

Aranmanai 3

இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பே படத்தை தயாரித்த இந்த படத்தின் தயாரிப்பாளர்களான சுந்தர் சி மற்றும் குஷ்பு அவர்கள் இந்த படத்தை சொந்தமாக தயாரித்து இருந்தனர் அவர்களுக்கு இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பு நல்ல லாபத்தை அரண்மனை 3 படம் ஈட்டி கொடுத்திருந்தது அதேபோல் படத்தை வாங்கி விநியோகம் செய்த வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கும் இந்த திரைப்படம் நல்ல பொருள் லாபத்தை கொடுத்து இருக்கின்றது Aranmanai 3

Annaaththe

இதற்கு அடுத்தபடியாக அண்ணாத்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது இது ஒரு திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீனா கீர்த்தி சுரேஷ் சூரி பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார் இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தை தயாரித்த உச்சகட்ட எதிர்பார்ப்பில் குரவ நா தொற்றுநோய்க்கு பிறகு இந்த ஒரு திரைப்படம் வெளிவந்தது இந்த ஒரு படம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நல்ல பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்து இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது

ஓடிடியில் வெளியானது ஆர் ஆர் ஆர்

அடுத்தபடியாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் எஃப் ஐ ஆர் திரைப்படத்தை கைப்பற்றியிருந்தது இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கௌதம் வாசுதேவ் மேனன் மஞ்சிமா மோகன் ரிபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் இந்த ஒரு திரைப்படத்தில் நடித்த ஒரு படத்திற்கான கதை களமும் காட்சியும் ரசிகர்களை கவர்ந்தது நாட்களுக்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாகும் நல்ல ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது இந்த ஒரு படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் கைப்பற்றி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த ஒரு திரைப்படமும் இந்த நிறுவனத்துக்கு நல்ல பொருள் லாபத்தை ஈட்டிக் கொடுத்த இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது Annaaththe Successful movie 2022

ADVERTISEMENT

Etharkkum Thuninthavan

சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த எதற்கும் துணிந்தவன் இந்த ஒரு திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார் இந்த படத்தில் சூர்யா பிரியங்கா மோகன் ராய் சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் சூரி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது

இந்த ஒரு திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார் மிகுந்த எதிர்பார்ப்பில் இந்த ஒரு திரைப்படம் வெளியாகி இருந்தது இது ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை ஒரு கலவையான விமர்சனங்களை தான் பெற்றுள்ளது இருந்தாலும் இந்த படத்தை வாங்கி வெளியிட தயாரிப்பு நிறுவனமான மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நல்ல பொருள் லாபம் கிடைப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது

இந்த படத்தை தொடர்ந்து அதிசயம் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க பிரம்மாண்டமாக வெளியிட்டிருந்தனர் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த உச்சகட்ட எதிர்பார்ப்பில் பிரபாஸ் நிலைத்திருக்கக்கூடிய ராதேஷ்யம் படம் மாபெரும் ஒரு வெற்றியை ஈட்டித்தரும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள் இதற்கு முன்பு சகோ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அந்த ஒரு திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது இதனால் இந்த ஒரு தேசியம் திரைப்படம் கண்டிப்பாக நடிகர் பிரபாஸ் அவருக்கு நல்ல ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது Successful movie 2022

படத்திற்கான பட்ஜெட் 200 கோடியைத் தாண்டி இருந்தது ஆனால் இந்த ஒரு திரைப்படத்தில் பிரபாஸ் ராஜ் பூஜா இணைந்து நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை ரசிகர்களுக்கு பிடித்ததுபோல் இந்த படம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இந்த நிலையில் இந்தத் திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒரு தோல்வி திரைப்படமாக இந்தாண்டு அமைந்திருக்கிறது

Beast

அடுத்தபடியாக பீஸ்ட் திரைப்படம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த ஒரு திரைப்படத்தில் இணைந்து திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் இந்த படத்தை கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய இரு திரைப்படங்களை இயக்கி இருந்த நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகவே இருந்தது ஆனால் இந்த படம் வெளிவந்த பிறகு நிச்சயமாக கலவையான விமர்சனத்தை இந்த திரைப்படம் பெற்றிருந்தாலும் நல்ல ஒரு சுமாரான வசூலைப் படத்தை வாங்கி வெளியிட்ட அவர்களுக்கு கொடுத்திருக்கின்றது

ADVERTISEMENT

இந்த பீஸ்ட் திரைப்படத்தை பொறுத்தவரை படத்திற்கான கதாபாத்திரங்களும் காட்சியமைப்புகளும் விறுவிறுப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனால் படத்திற்கான வசூல் உச்சகட்டத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வசூல் என்பது கணிசமாக குறைய படத்திற்கான கதாபாத்திரங்களும் காட்சி அமைப்புகளுக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டு வந்தது

இதனால் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரைக்கும் சுமாரான ஓரளவிற்கு லாபத்தை கொடுத்த திரைப்படமாகவே பார்க்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு போட்டியாக கேஜிஎப் திரைப்படம் வெளியானது இந்த பீஸ்ட் திரைப்படத்தின் வசூலை மேலும் பாதித்தது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயமாக இருந்தது Successful movie 2022

KRK

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா இணைந்து நடித்து இருந்தனர் இந்த ஒரு படம் வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது படத்துடைய வசூலைப் பொறுத்தவரை விஜய்சேதுபதி சினிமா கேரியரில் இல்லாத அளவிற்கு படத்திற்கான வசூல் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாயை தாண்டி இருந்தது இதுதான்

விஜய் சேதுபதி அவருடைய திரைப்படங்களில் அதிக பட்சமாக வசூலிக்கப்பட்ட திரைப்படம் என்றும் கூறப்படுகிறது இந்த ஒரு திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்த படத்திற்கான பாடல்களும் படத்திற்கான கதை அனைத்தும் மெதுவாக விட அதிகமாக இருந்தது இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழகம் உள்ளது வெளியிட்டதை இந்தப் படம் மூலமாக அந்த நிறுவனத்திற்கு நல்ல ஒரு லாபம் கிடைத்திருக்கிறது Successful movie 2022

Don

உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டான் இந்தத் திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த ஒரு படத்தை அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார் ஏற்கனவே இதே கூட்டணியில் இணைந்து நடித்திருந்தனர் டாக்டர் படம் சிவகார்த்திகேயன் உடைய திரைப்படங்களில் 100 கோடி ரூபாய் வசூல் பண்ணி இருந்தது அவர் தொடர்ந்து இந்த ஒரு டான் திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தைப் பொறுத்தவரை முதல் பாதி ரொம்பவே மெதுவாகவும் போரடிக்கிறது என்று சொல்லிய ரசிகர்களை இரண்டாம் பகுதியில் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு மேல் ரசிகர் உடைய கண்களை குளமாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது படத்திற்கான பலமாக பார்க்கப்பட்டது Successful movie 2022

இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது இந்த படத்திற்கான வசூல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது அதேபோல் இந்த படத்தை வாங்கி வெளியிட்ட தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கின்றது

Vikram movie

இதற்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு வெளியாகி இருந்த திரைப்படம் விக்ரம் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உச்சகட்ட எதிர்பார்ப்பு உலகநாயகன் கமலஹாசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பதில் சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் இந்த ஒரு திரைப்படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை தொட்டிருக்கிறது அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாக இந்த படம் மிகப்பெரிய ஒரு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இதுவரை இந்த படம் 200 கோடி ரூபாய் செய்திருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது

மேலும் இந்த ஒரு விக்ரம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் படத்திற்கான சேட்டிலைட் ரைட்ஸ் ஆகிய இரண்டையும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக படம் வெளியாவதற்கு முன்பே வியாபாரம் செய்யப்பட்டிருக்கின்றது அது மட்டும் அல்லாமல் திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் சைட் செய்யும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது

ADVERTISEMENT

விக்ரம் விக்ரம் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே நல்ல லாபத்தை ஈட்டி தான் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது திரைப்படம் வெளியான பிறகும் நல்ல விமர்சனத்தையும் நல்ல வசூலையும் குவித்து வருகிறது

இதை வைத்து பார்க்கும்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த ஆண்டு மற்றும் கடந்த ஆண்டு வெளியிட்ட திரைப்படங்கள் அடிப்படையில் அரண்மனை 3 அண்ணாத்த எஃப் ஐ ஆர் எதற்கும் துணிந்தவன் ராதேஷ்யம் பீஸ்ட் காத்துவாக்குல ரெண்டு காதல் டான் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது இதில் ராதேஷ்யம் திரைப்படம் மட்டும் தோல்வி படமாக அமைந்து இருக்கின்றது மற்ற படங்களெல்லாம் ஓரளவிற்கு லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT