தமிழ் சினிமா செய்திகள்

தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறிய மற்றொரு நடிகர்

thug life நடிகர்  கமலஹாசன் அவருடைய நடிப்பில் தற்போதைய மிகுந்த எதிர்பார்ப்பில் ரிலீசாக காத்திருக்கின்ற படம் இந்தியன் 2
இந்த படம் வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார் இந்த படத்தை லைக்க தயாரித்திருக்கின்றனர் இந்த படத்திற்கு பிறகு இந்தியன் 3 திரைப்படமும் வெளியாக காத்திருக்கின்றது.

இதனை அடுத்து கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி
ஷூட்டிங் நடத்தப்பட்டு வந்த திரைப்படம் தான் தக் லைஃப் இந்த படத்திற்கான ஷூட்டிங் பொறுத்தவரை
சென்னை அதனைத் தொடர்ந்து செர்பியா நாட்டில் படம் பிடிப்பு நடத்த பட குழு முடிவு செய்திருந்தனர்.

ஆனால் நடிகர் கமலஹாசன் அவருடைய அரசியல் பிரச்சாரங்கள் உள்ளிட்ட காரணங்களால் அவரால்
திட்டமிட்டபடி சூட்டிங் கலந்து கொள்ள முடியவில்லை.

அரண்மனை 4 ரிலீஸ் தேதி அறிவிப்பு

இதனால் சூட்டிங் நடைபெறவே இல்லை இதன் காரணமாக இந்த படத்தில் இணைந்து இருந்த நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தில் இருந்து முதல் ஆளாக வெளியேறினார் அதன் பிறகு இந்த படத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியேறினார்.

ADVERTISEMENT

இந்தப் படத்தில் துல்கர் சல்மான் வெளியேறினார் அவருக்கு பதிலாக இந்த படத்தில் சிம்பு இணைவார் என்றும் சொல்லப்படுகிறது
அதேபோல் ஜெயம் ரவி அவருக்கு பதிலாக இந்த படத்தில் அரவிந்த்சாமி இணைவார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தான்

அடுத்து ஒரு திருப்புமுனையாக இந்த படத்தில் ஏற்கனவே இணைந்திருந்த நடிகர் சித்தார்த் தார் போது விலகி உள்ளதாக
தகவல்கள் வெளியாகி இருக்கிறது இந்த படத்தின் ஷூட்டிங் காத்திருக்கின்ற அவர்
தற்போது அதேபோல் கால் ஷூட்   பிரச்சனையால் சிக்கி தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

thug life – படத்திலிருந்து வெளியேறிய மற்றொரு நடிகர்

இந்த படத்திற்கான படம்பிடிப்புகளை இப்போது இருக்கும் நன்றாக ஆரம்பிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது
ஏனென்றால் கமல்ஹாசன் அவருடைய படப்பிடிப்பு வேலைகளை முழுமையாக விட்டுவிட்டு
அரசியல் பிரச்சாரங்களை ஈடுபட்டிருக்கிறார் இதனால் தான் தங்களுடைய கால்ஷூட் என்பது வீணாகி வருவதாக கூறி
இந்த படத்தில் கமிட் ஆகிறது பல நடிகர்கள் வெளியேற முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

சித்தார்த் அவரும் வெகு நாட்களாக இந்த படத்திற்கான படம்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று காத்திருந்தாராம்
ஆனால் படம் படிப்பு ஆரம்பிக்கப்படாத நிலையில் ஏற்கனவே அவர் மூன்று படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தான் சித்தார்த் இந்த ஒரு டக் லைவ் திரைப்படத்திலிருந்து வெளியேறினால் என்றும் சொல்லப்படுகிறது
வெகு விரைவில் இவர் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்று அறிவிப்புகள் வெளியாகும்.

ஏற்கனவே நடிகர் சித்தார்த் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக சினிமாவில் என்று கொடுத்து அதன் பின்பு சங்கர்
இயக்கத்தில் கதாநாயகனாக வாய்ப்பு திரைப்படத்தில் பலருடன் அறிமுகமாக இருந்தார்.

தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பல படங்களை நடித்திருந்தார் தன்னுடைய குருவான மணிரத்னம்
அவருடைய படத்தில் இருந்து சித்தார்த்தன் விலகி இருப்பது பலருக்கும்
ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT