தமிழ் சினிமா செய்திகள்

சூர்யா 42 நடிகை திசா பதானியின் கவர்ச்சி வீடியோ

disha patani பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை திசா பதாணி

திசா பதாணி எப்போதும் சமூக வலைதளம் பக்கத்திலும் ஜிம்மிலும் அதிக ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நபர் என்று சொல்லலாம் இவரிடம் கிளாமருக்கு பஞ்சம் இருக்காது 

எம் எஸ் தோனி வரலாற்று திரைப்படத்தில் திசா பதாணி நடித்திருந்தார் இந்த படம் தமிழிலும் வெளியாக இருந்தது 

திசா பதாணி லோ ஃபேர், எம் எஸ் தோனி , குங்ஃபூ யோகா ,வெல்கம் டு நியூ யார்க் , பகி 2 , மலங்க் , பகி 3,  ராதே,  இ கே வில்லன் ரிட்டன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்

ஜெயம் ரவியின் அகிலன் படம் வெளியாவதில் சிக்கல்

ADVERTISEMENT

தற்போது நடிகை திசா பதானி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கக்கூடிய சூரியாவின் 42வது படத்தில் நடிக்கின்றார்

நடிகை  திசா பதாணியை பொருத்தவரை கிளாமருக்கு எந்த பஞ்சமும் வைக்க மாட்டார் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்கள் எல்லாத்திலும் இவர் அவருடைய கிளாமரான புகைப்படங்களை வாரி வழங்கி வருவார் 

அது மட்டுமல்லாமல் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யக்கூடிய வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவார் 

அதேபோல் நடிகை திசா பதானி குறைந்த அளவே கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு முழுக்க முழுக்க கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தக்கூடிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்

disha patani viral video

கவர்ச்சி வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயிருக்கின்றனர் சிறிய அளவில் ஆனா துணி மட்டும் உடுத்திக் கொண்டு இவ்வளவு கவர்ச்சியாக போஸ் கொடுக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் வியந்து போயிருக்கின்றனர்.

ADVERTISEMENT

 அந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வருகிறது அதிகமாக அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்படும் பகிரப்பட்டும் வருகின்றது

அதேபோல் நடிகை திசா பதாணியின் இந்த கவர்ச்சி வீடியோவை ஏழு லட்சத்தி 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பார்வையாளர்களுக்கு அதிகமானோர் பார்த்திருக்கின்றனர் 

மேலும் அங்கு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பார்க்கப்படும் பகிரப்பட்டும் வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT