தமிழ் சினிமா செய்திகள்

சிம்பு திரைப்படம் வெளியாகும்போது அரசு விடுமுறை வேண்டும்

simbu சிம்புவின் வெந்து தணிந்தது காடு விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து இப்படத்திற்கான பின்னணி வேலைகள் என்று சொல்லக்கூடிய போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது இந்த ஒரு திரைப்படத்தை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது

பொன்னியின் செல்வன் மதுராந்தகத் தேவர் ஆழ்வார்க்கடியான் போஸ்டர்

ஏற்கனவே வெந்து தனிந்தது காடு திரைப்படத்திற்கான ட்ரெய்லர் படத்திற்கான பாடல்கள் வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று இருக்கிறது இந்தப் படத்தில் சிம்பு அவருக்கு ஜோடியாக சித்தி இதானி  இணைந்து நடித்திருக்கிறார் 

இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படத்தை பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது

ADVERTISEMENT

simbu வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கான பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் டிரைலர் லான்ச் அண்மையில் நடந்த முடிந்தது இந்த நிலையில் நடிகர் சிம்புவின் திரைப்படம் வெளியாக கூடிய வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி அரசு விடுமுறை வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT